TNPTF விழுதுகள் - கல்வி செய்திகள்
☀【T】【N】【P】【T】【F】☀
〖வி〗〖ழு〗〖து〗〖க〗〖ள்〗
நன்றி : தோழர் பாலமுருகன்...
*🎓கல்விச்செய்திகள்🛰*
*🗓2049 தை 6~19.01.18🗓*
☀வரும் கல்வி ஆண்டில் (2018-19)
1, 6, 9-ம் வகுப்புகளுக்கான புதிய பாடத்திட்டம் தயார்நிலையில் உள்ளதாக தகவல் .
☀தமிழக பாடத்திட்ட பள்ளிகளில், அனைத்து மாணவர்களுக்கும், ‘ஆதார்’ எண்ணுடன் கூடிய, ‘ஸ்மார்ட்’ அடையாள அட்டை, அடுத்த ஆண்டு வழங்கப்பட உள்ளது.
☀RTI - 2017 ஆம் ஆண்டிற்கான ஆண்டறிக்கை வழங்க கோருதல் சார்பான செயல்முறைகள் தொடக்கக் கல்வி இயக்குநர் அவர்களால் வெளியிடப்பட்டுள்ளது.
☀அனைத்து வகையான 10 ரூபாய் நாணயங்களும் செல்லும்...ரிசர்வ் வங்கி
☀நிதியுதவி பெறும் ஆரம்ப மற்றும் நடுநிலைப்பள்ளிகளுக்கான இறுதி கற்பிப்பு மற்றும் பராமரிப்பு மானியம் விடுவித்தல் சார்பான தொடக்க கல்வி இயக்குநரின் செயல்முறைகள் வெளியிடப்பட்டுள்ளது.
☀ NAS 2017 Results published in NCERT Website And (3,5,8 Std) DISTRICT WISE RANK LIST PUBLISHED
☀தொடக்கக் கல்வி துறையில் TRB மூலம் நியமனம் பெற்ற பட்டதாரி ஆசிரியர்கள் மூன்று ஆண்டுகள் BRTE ஆக பணிமாற்றம் பெற வாய்ப்பு.விருப்பமுடையவர்கள் இன்று பிற்பகலுக்குள் விண்ணப்பிக்கலாம்.
தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் வெளியிடப்பட்டுள்ளது.
☀தமிழகம் முழுவதும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான இலவசச் சீருடையின் நிறம் அடுத்த கல்வியாண்டு (2018-19) முதல் மாற்றப்படுகிறது. இந்த மாற்றத்தை எதிர்கொள்ள துணிநூல் துறையினர் தயாராகி வருகின்றனர்.
☀வீட்டுப்பாடம் எழுதாததால் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த பண்ருட்டி தனியார் பள்ளி மாணவன் - நாளிதழ் செய்தி
☀போராட்டம் நடத்தியும் விடிவு இல்லை- மீண்டும் போராட தொகுப்பூதியத்தில் பணியாற்றும் நர்ஸ்கள் முடிவு!
☀காஞ்சி மாவட்டத்தில் அனைத்து வகை உயர்நிலை , மேல்நிலை பள்ளிகளுக்கு நாளை சனிக்கிழமை (20.1.18) அன்று பள்ளி விடுமுறை விடப்பட்டுள்ளது. அன்று நடைபெறவிருந்த திருப்புதல் தேர்வுகள் 01.02.18 வியாழக்கிழமை அன்று நடத்த உத்தரவு - காஞ்சி முதன்மை கல்வி அலுவலர் அவர்கள் அறிவிப்பு
*_©тиρтfνιZнυ∂нυgαℓ.вℓσgѕρσт.¢σм_*

Comments
Post a Comment