IT CAL'S 2017-18
*2017 - 2018* *நிதியாண்டு வருமான வரி முக்கிய தகவல்கள்*
💥 *ரூ 2,50,000 வரை வரி இல்லை*
💥 *ரூ 2,50,001 முதல் 5,00,000 வரை - 5%*
💥 *ரூ 5,00,001 முதல் 10,00,000 வரை - 20% + ரூ12500*
💥 அனைத்து பிரிவுகளில் உள்ள இனங்களை கழித்து பின்னர் வரும் *ஆண்டு நிகர வரி வருமானம் (net taxable income) 3,50,000க்கு கீழ்* இருந்தால் *பிரிவு 87A கீழ் செலுத்த வேண்டிய வரியில் ரூ.2500* கழித்துக் கொள்ளலாம்.
💥 *80C+ 80CCC+ 80CCD பிரிவுகளில் ரூ 1,50,000 வரை கழித்துக் கொள்ளலாம்*
💥 *80CCD (1B) படி CPS ரூ.50,000 வரை தனியாக கழித்துக் கொள்ளலாம்*
💥 *( 80C 1,50,000 +CPS 50,000)*
💥 *1.4.1999,க்கு பிறகு பெறப்பட்ட வீட்டுகடன் வட்டி ரூ 2,00,000 கழித்துக் கொள்ளலாம்.*
http://treasury2.tn.gov.in/Public/gpf.aspx
👆👆👆
*மேற்கண்ட இணைய தள முகவரியில் ஒவ்வொரு தனி ஆசிரியரின் Annual salary statement (2017-2018) எடுக்கலாம்*
For more
http://tnsocialpedia.blogspot.com

Comments
Post a Comment