இனிய பொங்கல் வாழ்த்துகள்!!!
☀🌾🎋☀🌾🎋☀
பொங்கலோ பொங்கல்...
☀🌾🎋☀🌾🎋☀
🙏🏼அகிலத்தின் இருள் நீக்க உதிக்கும் பேரருள் ஆதவன் அற்புதம் போற்றுவோம்...
🙏🏼தமிழ் எங்கள் மூச்சு
தமிழ் இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நிகர், நம் தாய்தமிழ் போற்றுவோம்...
🙏🏼உலகிற்கே உணவளிக்கும் உழைப்பாளிகள் விவசாய பெருமக்களின் உன்னதம் போற்றுவோம்...
🙏🏼அன்பும், அமைதியும், ஒற்றுமையும் , பண்பாட்டையும் நல்கும் தமிழர் திருநாளை போற்றுவோம்...
☀🌾🎋☀🌾🎋☀
*இத்திருநாள் எல்லா வளமும், நலமும் பெற இறைவன் திருவருள் புரியட்டும்...*
☀🌾🎋☀🌾🎋☀
*இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்.*
☀🌾🎋☀🌾🎋☀
நட்புடன்
*🙏🏼R.R🙏🏼*
☀🌾🎋🙏🏼☀🌾🎋
http://tnsocialpedia.blogspot.com

Comments
Post a Comment