*🔥 T N P T F 🔥* *🛡 விழுதுகள் 🛡* *👨🏻🏫 கல்விச் செய்திகள் 👩🏻🏫* *2049 கார்த்திகை 20♝ 6•11•2018* 🔥 🛡லேசான மழைக்கு விடுமுறை விடக் கூடாது என்பது உள்பட மழைக்காலங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க புதிய கட்டுப்பாடுகளை பள்ளிக்கல்வித்துறை விதித்துள்ளது. - நாளிதழ் செய்தி 🔥 🛡ஒரு லட்சம் பள்ளி மாணவர்களுக்கு, உணவுப் பொருட்களில் கலப்படம் குறித்த விழிப்புணர்வுக் கல்வி மற்றும் பயிற்சி!! 🔥 🛡கோவை, பாரதியார் பல்கலையில், விதிகளை மீறி, கல்வி மைய அனுமதி வழங்கியது தொடர்பாக, நீதிமன்றம், 'சம்மன்' அனுப்பி உள்ளது. அதனால், படிப்பு மையங்களில் மாணவர் சேர்க்கை நிறுத்தப்பட்டுள்ளது. 🔥 🛡 கல்வி, கலாசார விழாக்களை நடத்த அண்ணா நூற்றாண்டு நூலக அரங்கம் தயார்: பொது நூலகத் துறை தகவல் 🔥 🛡 மதிய உணவுத் திட்டத்தை, பள்ளிகளில் முறையாக நடைமுறைப்படுத்த, உரிய நடவடிக்கை எடுக்காத, அருணாசல பிரதேசம், ஒடிசா, மேகாலயா, ஜம்மு - காஷ்மீர், ஆந்திரா, டெல்லி ஆகிய மாநிலங்களுக்கு, தலா ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதித்துநேற்று உச்ச நீதிமன்றம் உத்தரவு. 🔥 🛡2ஆம் வக...