கிறிஸ்துமஸ்* *நல்வாழ்த்துக்கள்
⛪⛪⛪⛪⛪⛪⛪
இயேசு அவர்களை நோக்கி: தேவனிடத்தில் விசுவாசமுள்ளவர்களாயிருங்கள். எவனாகிலும் இந்த மலையைப் பார்த்து: நீ பெயர்ந்து, சமுத்திரத்திலே தள்ளுண்டுபோ என்று சொல்லி, தான் சொன்னபடியே நடக்கும் என்று தன் இருதயத்தில் சந்தேகப்படாமல் விசுவாசித்தால், அவன் சொன்னபடியே ஆகும் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன். மாற்கு 11:22, 23
⛪⛪⛪⛪⛪⛪⛪
*🎄இனிய*
*கிறிஸ்துமஸ்*
*நல்வாழ்த்துக்கள்!*
🎄⛪🎄⛪🎄⛪🎄
🎄இயேசுபிரான் அவதரித்த
இனிய இந்நாளில்
இதயங்கள் மகிழட்டும்-வீட்டில்
இன்பங்கள் பொங்கட்டும்!
🎄குழந்தையேசு அவதரித்த
குதூகலமான நன்னாளில்
குடும்பத்தினர் எல்லோரும்
மகிழட்டும்!
🎄கிறிஸ்துயேசு அவதரித்த
கிறிஸ்துமஸ் பொன்னாளில்
கீர்த்திகள் பெருகட்டும்-வெற்றி
கீதங்கள் ஒலிக்கட்டும்!
என் இனிய நல்வாழ்த்துக்கள்!
🎄⛪🙏🏼🎄⛪🙏🏼🎄⛪
நட்புடன்
*R.R*
🎄🙏🏼🎄🙏🏼🎄
http://tnsocialpedia.blogspot.com

Comments
Post a Comment