TNPTF மாநில செயற்குழு - பொதுச் செயலாளர் பேட்டி
*திண்டுக்கல்லில் தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில செயற்கூழு கூட்டம் திண்டுக்கல்லில் இன்று நடைப்பெற்றது
கூட்டத்திற்கு பின் தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில பொதுச்செயலாளர் பாலச்சந்தர் செய்தியாளர்களிடம் பேசுகையில் தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர்களுக்கு மத்திய அரசுக்கு இணையா ஊதியம் வழங்க வேண்டும். இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் உள்ளதால் நீதிமன்ற தீர்ப்பு எதிர்பார்த்தப் படி வரவில்லை என்றால், ஜாக்டோ ஜீயோ கூட்டமைப்பு போராட்டத்தை அறிவிக்க வேண்டும். இல்லை என்றால் அடுத்த நாளே தமிழ் நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி அடுத்த நாளே காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபடுவோம் என தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில பொதுச்செயலாளர் பாலச்சந்தர் திண்டுக்கல்லில் பேட்டி அளித்துள்ளார்..

Comments
Post a Comment