TNPTF கல்வி செய்திகள் 8.11.17
☀【T】【N】【P】【T】【F】☀
〖வி〗〖ழு〗〖து〗〖க〗〖ள்〗
*🎓கல்விச்செய்திகள்🛰*
*🗓2048 ஐப்பசி 22~8.11.17🗓*
☀ஆந்திர மாநில அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு
CPS திட்டத்தின்படி பணிக்கொடை, குடும்ப ஓய்வூதியம் வழங்க ஆந்திராவின் முதல்வர் சந்திரபாபு நாயுடு உத்தரவு.
☀பள்ளிக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள்- பாரத சாரணர் சாரணியர் இயக்கம் | அனைத்து பள்ளிகளிலும் செயல்படுத்த மாவட்ட முதன்மை / மாவட்ட கல்வி / மாவட்ட தொடக்க கல்விஅலுவலர்கள்/ மெட்ரிக் பள்ளி ஆய்வாளர்களுக்கு அறிவுரைகள் வழங்கி இயக்குனர் உத்தரவு.
☀DEE PROCEEDINGS- கரும்பலகை திட்டத்தின் கீழ் தோற்றுவிக்கப்பட்ட 1610 இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் மற்றும் 4526 தொடர் நீட்டிப்பு தற்காலிக பணியிடங்களை நிரந்தர பணியிடங்களாக மாற்ற கருவூலத்திலிருந்து பணியிடம் குறித்து உரிய சான்றுகள் கோருதல் சார்பான செயல்முறைகள் வெளியிடப்பட்டுள்ளது.
☀சென்னையில் உள்ள பள்ளிகளில் 10,11,12ம் வகுப்பு முன் அரையாண்டுத் தேர்வு ரத்து
☀நீதிமன்ற உத்தரவுகளை உடனே நிறைவேற்றுங்க! : அதிகாரிகளுக்கு பள்ளிக்கல்வி செயலர் அறிவுறுத்தியுள்ளார்.
☀தமிழகத்தில் 12637 பகுதி நேர ஆசிரியர்கள் பணியாற்றுகின்றனர். - பள்ளி கல்வித்துறை இயக்குனர் தகவல்.
☀EMIS - பள்ளி மாணவர்களின் போட்டோக்கள் மற்றும் குருதி வகை ஆகிய இரண்டு தகவல்கள் அனைவருக்கும் (for all standards) புதியதாக பதிவேற்றம் செய்யப்பட வேண்டும்.
☀அரசுப்பள்ளியில் பகுதி நேர ஆசிரியராக பணிபுரிந்த காரணத்துக்காக, பகுதி நேர ஆசிரியருக்கு முதுகலை ஆசிரியர் பணி வாய்ப்பு இழப்பு.- அதிர்ச்சியில் பகுதி நேர ஆசிரியர்.- நாளிதழ் செய்தி
☀ஆசிரியைகள், அதிகாரிகள் மற்றும் அரசு நிர்வாகம் குறித்து, 'வாட்ஸ் ஆப்'பில் வதந்திகளை பரப்பினால், 'சஸ்பெண்ட்'
செய்யப்பட்டு, கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்படும்' என, ஆசிரியர்கள் எச்சரிக்கப்பட்டு உள்ளனர்.
☀தேவையென்றால் பள்ளி நிர்வாகமே விடுமுறை விடலாம் : சென்னை முதன்மை கல்வி அதிகாரி தகவல்
☀கல்வித்துறை செயல்பாடு குறித்து அத்துறை அதிகாரிகளின் ஆய்வு
அறிக்கைகளில் திருப்தி அளிக்காததால், கலெக்டர்கள் ஆய்வுக் கூட்டங்கள் நடத்தி அறிக்கை அளிக்க கல்வி செயலாளர் பிரதீப் யாதவ் கேட்டுக்கொண்டுள்ளார்.
☀திருவண்ணாமலை மாவட்டம் புதுப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த பஞ்சாயத்து யூனியன் நடுநிலைப் பள்ளி மாணவர்கள் 2017 தேசிய அறிவியல் மாநாட்டுக்காக தங்கள் புராஜெக்ட்டாக ஆர்கானிக் பேனாவை தயாரித்துள்ளனர். இந்த பேனாக்கள் அப்புறப்படுத்தும்போது ஆர்கானிக் உரமாக மாறிவிடும்.
©тиρтfνιZнυ∂нυgαℓ.вℓσgѕρσт.¢σм

Comments
Post a Comment