TNPTF கல்விச் செய்திகள் 7.11.17
☀【T】【N】【P】【T】【F】☀
〖வி〗〖ழு〗〖து〗〖க〗〖ள்〗
*🎓கல்விச்செய்திகள்🛰*
*🗓2048 ஐப்பசி 21~7.11.17🗓*
☀பள்ளி கலையருவி திருவிழாவில், சினிமா பாடல்கள் கூடாது என பள்ளிக் கல்வித்துறை தடை விதித்துள்ளது.
☀விழுப்புரம் மாவட்டம் நெடிமோழியனூர் ஊராட்சி ஒன்றிய ஆரம்பப் பள்ளியில் ஆசிரியர்கள் பெற்றோர்கள் இணைந்து அமைத்த "ஸ்மார்ட் வகுப்பு" சப்-கலெக்டர் தொடங்கி வைத்தார் - நாளிதழ் செய்தி
☀அனைவருக்கும் கல்வி இயக்ககம்- மாநில திட்ட இயக்குநரின் செயல்முறைகள் -கற்றல் விளைவுகள் பயிற்சி - ஆரம்பநிலை மற்றும் உயர் தொடக்க நிலை ஆசிரியர்களுக்கு வட்டார வள மைய அளவில் இம்மாதத்தில்(நவம்பர் 2017) நடைபெறுதல் சார்பான செயல்முறைகள் வெளியிடப்பட்டுள்ளது.
☀SSA - கற்றல் விளைவுகள் என்ற தலைப்பில் தொடக்க & உயர்தொடக்க ஆசிரியர்களுக்கு பயிற்சிகள்
தொடக்க நிலை:
I batch - 22.11.18 - 25.11.17
II batch - 27.11.17 - 30.11.17.
உயர்தொடக்க நிலை :
தமிழ், English, சமூகஅறிவியல் - 15.11.17- 16.11.17
கணக்கு - 20.11.17 - 21.11.17.
☀TET தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு வெயிட்டேஜ் அடிப்படையில் பணி வாய்ப்பு - முதலில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு முன்னுரிமை என்ற பெயரில் தெரிவு செய்யப்படுவதில்லை - TRB விளக்கம்.
☀அரசுப் பள்ளிகளில் பணியாற்றும் போலி ஆசிரியர்களை பணி நீக்கம் செய்ய வேண்டும்.” - கலை ஆசிரியர் நலச்சங்கம் வலியுறுத்தல் - நாளிதழ் செய்தி
☀G.O.Ms.No.314 Dt: October 25, 2017 -OFFICIAL COMMITTEE, 2017 - Recommendations of the Official Committee, 2017 on revision of pay, allowances, pension and related benefits – Revision of Special Pension / Special Family Pension / Lumpsum grant to the Noon-Meal Workers, Anganwadi Workers and Village Panchayat Secretaries – Orders – Issued.
☀சென்னை தேனாம்பேட்டையில் மருத்துவக்கல்வி இயக்குனரகத்தில் பணி
நிரந்தரம் செய்யக்கோரி செவிலியர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
☀2018 பிப்ரவரி வரை தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் சாத்தியமில்லை: உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு பதில் அளித்துள்ளது.
☀தகவல் அறியும் உரிமைச் சட்டம் (RTI) மூலம் பெறப்படும் தகவல்களை தலைமையாசிரியர்கள் பள்ளிகளில் கண்டிப்பாக நடைமுறைபடுத்த வேண்டும் - RTI LETTER மூலம் பதில்
©тиρтfνιZнυ∂нυgαℓ.вℓσgѕρσт.¢σм

Comments
Post a Comment