TNPTF ககல்விச் செய்திகள் 2.11.17
☀【T】【N】【P】【T】【F】☀
〖வி〗〖ழு〗〖து〗〖க〗〖ள்〗
*🎓கல்விச்செய்திகள்🛰*
*🗓2048 ஐப்பசி16~2.11.17🗓*
☀தொடர் கனமழை காரணமாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், நாகை, திருவாரூர் மற்றும் நெல்லை மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை - மாவட்ட ஆட்சியர்கள் அறிவிப்பு
☀கல்வித்துறை அலுவலர் & அமைச்சுப் பணியாளர்கள் பதவிஉயர்வு இழுத்தடிப்பு. புதிய நியமனங்களும் தாமதமாவதால் அதிகரிக்கும் சிக்கல்கள்.
☀ முன் அனுமதி பெறாமல், உயர் கல்வி படித்த, 4,300 ஆசிரியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க அரசு உத்தரவு.
☀பகுதி நேர ஆசிரியர்களுக்கு பொது மாறுதல் விண்ணப்பம் குறித்து தொடரும் சர்ச்சை. முதன்மை கல்வி அலுவலர்கள் உண்மை நிலையை தெளிவுபடுத்த வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
☀மதுரையில் நடைபெற்ற ஆசிரியர் தகுதித் தேர்வு தாள் - II இன் இரண்டாம் கட்ட சான்றிதழ் சரிபார்ப்பில் 292 பேர் கலந்து கொள்ளவில்லை.
☀ அரசின் நலத்திட்டங்களின் மூலம் வழங்கப்பட்ட விலையில்லா புத்தகம், நோட்டு, சீருடை, பை, காலணி, வண்ண கிரையான்/பென்சில், புவியியல் வரைபடம், கணித உபகரணப் பெட்டி, சதுரங்கப் பலகை, பேருந்து அனுமதி சீட்டு, உதவித்தொகை மற்றும் மலைப்பகுதி சிறப்பு பொருட்கள் போன்றவை ஒவ்வொன்றிற்கும் தேவை - வழங்கியவை - இறுதி இருப்பு விவரங்கள் தனித்தனியாக 2012-13 முதல் 2017-18 வரை பராமரிக்கப்பட வேண்டும் - தொடக்கக் கல்வி இயக்குநர்.
☀ஆசிரியர் தகுதித் தேர்வு முதல்தாள் எழுத ஆசிரியர் பட்டயப்படிப்பு கட்டாயம் என்பதற்கான அரசிதழ் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
☀உலக தமிழ் நூலகங்களுக்கு புத்தகக் கொடை திட்டத்தின் முதல் கட்டமாக இலங்கை யாழ்ப்பாண நூலகத்திற்கும் மலேயா பல்கலைக் கழகத்திற்கும் வழங்க மாவட்டம் தோறும் 1000 தமிழ் நூல்களை 10.11.17க்குள் சேகரித்து அனுப்ப மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். நூல் கொடையாளர்களுக்கு சான்றிதழ் வழங்க திட்டம்.
☀அரசாணை எண் 163 பள்ளிக்கல்வி நாள்:10.07.2017- தமிழக மாணவர்களுக்கு கலைத்திருவிழா திட்டம் அறிமுகப்படுத்துதல்- ஆணை வெளியிடப்படுகிறது
☀G.O No. 330 Dt: November 01, 2017 -PENSION – Contributory Pension Scheme – Employees contribution and Government contribution - Rate of interest for the period from 1st October 2017 to 31st December 2017 - Orders - Issued.
©тиρтfνιZнυ∂нυgαℓ.вℓσgѕρσт.¢σм

Comments
Post a Comment