TNPTF கல்வி செய்திகள் 14.11.17
☀【T】【N】【P】【T】【F】☀
〖வி〗〖ழு〗〖து〗〖க〗〖ள்〗
*🎓கல்விச்செய்திகள்🛰*
*🗓2048 ஐப்பசி28~14.11.17🗓*
☀பள்ளி மாணவர்களுக்கு லேப்டாப் வழங்குவதில் முறைகேடு சர்ச்சை தொடர்பாக பள்ளிக் கல்வி இயக்குனர், இளங்கோவன் வழியாக,தமிழக அரசின் சிறப்பு திட்ட அமலாக்க துறையின் இயக்குனர், கே.ராதாகிருஷ்ணன், மாவட்ட கலெக்டர்கள் மற்றும் முதன்மை கல்வி அதிகாரிகளுக்கும் அனுப்பி உள்ள சுற்றறிக்கை அனுப்பிள்ளார்.
☀G.O Ms.No. 333 Dt: November 09, 2017 PENSION - Statutory Boards - Orders of Government on the recommendations of the Official Committee, 2017 on revision of Pension/Family Pension and Retirement Benefits to retired Government employees - Applicability to the Pensioners/Family Pensioners of Statutory Boards - Orders Published.
☀TNPSC-CCSE-IV (Group 4 & VAO Combined) Notification will be released today.(14.11.2017)
Date of Examination: 11.02.2018
Last Date for Apply: 13.12.2017
☀பல்கலைக் கழகம்' என்ற பெயரை நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள் இனி பயன்படுத்தக் கூடாது. உடனடியாக நீக்கிவிடவேண்டும் என பல்கலைக் கழக மானியக் குழு (யுஜிசி) உத்தரவிட்டுள்ளது. உச்ச நீதிமன்ற உத்தரவைத்தொடர்ந்து, இந்த நடவடிக்கையை யுஜிசி எடுத்துள்ளது.
☀பள்ளி கல்வித்துறை இயக்குநரின் செயல்முறைகள் - தமிழக பள்ளிகளில் கலைத்திருவிழா(கலைஅருவி) திட்டம் 2017-18; மாணவர்களுக்கு கலை திருவிழா நடத்துதல் சார்ந்து செயல்முறைகள் வெளியிடப்பட்டுள்ளது.
☀6000 பள்ளிகளில் தொடங்க உள்ள கணினி பயிற்சி(Smart Class) மையங்களுக்கு Smart Class Computer Teachers பணியிடங்கள் நியமனம் B.Ed கணினி அறிவியல் பட்டதாரிகளுக்கு கிடைக்குமா?
என்று முதலமைச்சர் தனிப்பிரிவில் கேட்கப்பட்ட கேள்விக்கு அரசின் கொள்கை முடிவுக்குட்ப்பட்டது என பதில் அளிக்கப்பட்டுள்ளது.
☀இதர பள்ளிகளிலிருந்து நம் பள்ளிக்கு மாணவர் விபரங்களை அட்மிட் செய்யும் போது அனைத்து உள்ளீடுகளும் முடிந்த பின்னும் அந்த விபரங்கள் நம் பள்ளிக்கு அப்டேட் ஆகாமல் இருந்தது.ஆனால் தற்போது அந்த பிரச்சினை சரிசெய்யப்பட்டது.
☀மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள 3,000 பணியிடங்களை நிரப்ப ஆசிரியர் சங்கங்கள் கோரிக்கை
☀ESLC January 2018 - Application Nodal Centre Details published
☀அரசாணை எண் 229 பள்ளிக்கல்வி நாள்:08.11.2017- மேல்நிலைக்கல்வி- 765 கணினி ஆசிரியர்கள் பணியிடங்கள் தோற்றுவிக்கப்பட்டது.அப்பணியிடங்களுக்கு ஊதியம் பெற தக்க வகையில் கணக்கு தலைப்பு ஒதுக்கீடு செய்தல்-ஆணை வெளியிடப்பட்டுள்ளது.
©тиρтfνιZнυ∂нυgαℓ.вℓσgѕρσт.¢σм

Comments
Post a Comment