TNPTF கல்வி செய்திகள் 11.11.17
☀【T】【N】【P】【T】【F】☀
〖வி〗〖ழு〗〖து〗〖க〗〖ள்〗
*🎓கல்விச்செய்திகள்🛰*
*🗓2048 ஐப்பசி25~11.11.17🗓*
☀03.02.17 இயக்குநரக முற்றுகையின் தொடர் நடவடிக்கை குறித்த பொதுச்செயலாளர் அறிக்கையினை நேற்று வெளியிட்டுள்ளார்.
☀கனமழை காரணமாக நாகை மாவட்ட பள்ளிகளுக்கு
இன்று விடுமுறை - முதன்மை கல்வி அலுவலர் உத்தரவு
☀திருவாரூர் மாவட்டத்தில் கனமழை காரணமாக பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை
☀செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்ககத்தின் கீழ் இயங்கும் *தமிழ்க் கலைக்கழகம் புதிய 100 கலைச்சொற்களை வெளியிட்டுள்ளது*. இதில் கருத்தோ திருத்தமோ / புதிய அயல்மொழிச் சொற்களைத் தமிழ்ப்படுத்த விருப்பினால், dtedpt1974@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பலாம்.
☀நீட் உள்ளிட்ட தேர்வுகளை நடத்த தேசிய தேர்வு முகமை அமைக்க மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல் அளித்துள்ளது. சிபிஎஸ்இ நடத்தும் உயர்கல்வி நுழைவுத் தேர்வுகளை இனி புதிய அமைப்பு நடத்தும், சிபிஎஸ்இ நடத்தாது. மத்திய மனிதவள அமைச்சகத்தின் மேற்பார்வையில் செயல்படும் தேசிய தேர்வு முகமை மாவட்ட வாரியாகவும் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
☀ 23.08.2010 தேதிக்கு முன் பணி நியமன நடைமுறை தொடங்கப்பட்டு 2011இல் நியமிக்கப்பட்ட ஆசிரியர்கள் 5 ஆண்டுகளில் TET தேர்ச்சி பெற தேவையில்லை எனவும் அவர்களுக்கு தகுதிகாண் பருவம் நிறைவு வழங்கவும் பள்ளிக் கல்வி இணை இயக்குநர் தெளிவுரை வழங்கியுள்ளார்.
☀ DA விற்கு PP 2000 சேர்த்து கணக்கிட்டு வேலூர் மாவட்டம் குடியாத்தம் ஒன்றியம் AEEO ஆணை வெளியிட்டுள்ளார்.
☀அகவிலைப்படி கணக்கீட்டீற்கு PP2000 சேர்த்து கணக்கிட epayroll ல் கொடுக்கப்படுள்ளது. CPS க்கும் pp2000 சேர்த்து 10% தொகை கணக்கிடப்பட்டுள்ளது
☀TEACHERS APPOINTMENTS IN GOVT SCHOOLS ONLY BY TET - TRB
☀அறநிலையத் துறை தேர்வுக்கான சான்றிதழ்சரிபார்ப்பு பட்டியலை, தமிழ்நாடு அரசுபணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., அறிவித்து உள்ளது.
☀நீதிபதிகளை விமர்சித்து ஜாக்டோஜியோ போராட்டத்தில் பேசிய தருமபுரி மாவட்ட ஆசிரியர்கள் 2 பேர் சஸ்பெண்ட்.
☀பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத உள்ள மாணவர் பெயர்ப்பட்டியல் & ஆசிரியர் விவரங்களை www.dge.tn.gov.in இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய அறிவுறுத்தப் படுகிறது.
☀நீலகிரி மாவட்டம் குன்னூர் பகுதிகளில் வளர்ச்சி திட்ட பணிகள், சுகாதார பணிகள் மற்றும் டெங்கு தடுப்பு நடவடிக்கை குறித்து கலெக்டர் இன்னசென்ட் திவ்யா ஆய்வு செய்தார்.
அப்போது நான்சச் பகுதியில் உள்ள சி.எஸ்.ஐ. உயர்நிலைப்பள்ளியில் சத்துணவு கூடத்தை ஆய்வு செய்தார். அதன் பின்னர் அங்கு பள்ளி மாணவ-மாணவிகளுடன் அமர்ந்து கலெக்டர் மதியம் சத்துணவு சாப்பிட்டார்.
©тиρтfνιZнυ∂нυgαℓ.вℓσgѕρσт.¢σм

Comments
Post a Comment