கணினி அறிவியல் அவசியம் - பாரிவேந்தர் வலியுறுத்தல்
*புதிய பாடதிட்டத்தில் கணினி அறிவியல் பாடத்தை ஆறாவது தனிப்பாடமாக கொண்டுவர வேண்டும்-டாக்டர் பாரிவேந்தர் வலியுறுத்தல் (இந்திய ஜனநாயக கட்சி-IJK)....*
அனைத்து வகுப்புகளுக்குமான பாடத்திட்ட மாற்றங்கள் உட்பட தமிழக அரசின் கல்வி சீர்த்திருத்தங்கள் தொடர வேண்டும் எனவும்.
புதிய பாடத்திட்டத்தில் 6-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை அறிவியல் பாடத்துடன் கணினி பாடமும் சேர்க்கப்படும் என தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது. இதற்கு பதிலாக கணினி அறிவியலை தனிப் பாடமாகவே கொண்டு வந்து, இதற்கான மதிப்பெண்ணும் மேற்படிபிற்கான தகுதிசார் மதிப்பெண்களுடன் சேர்க்கப்படவேண்டும்.
இளங்கலை கணினி அறிவியல் (BCA,BSC cs,BSC it) பட்டப்படிப்பு படித்த மாணவர்கள் கல்வியியல் கல்லூரியில் (B.Ed) சேர்க்கப்படுகிறார்கள். ஆனால், சமீபத்தில் நடந்த ஆசிரியர் தகுதித்தேர்வில் (TET) கலந்து கொள்ள அவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை,பதிவு மூப்பிலும் பணியில்லை இதனால், பி.எட்., முடித்த பி.சி.ஏ., பி.எஸ்.சி பட்டதாரிகள் ஆசிரியர் பணியின்றி பல ஆயிரம் பேர் காத்துக்கிடக்கின்றனர். காரணம் தொடக்கக்கல்வி வகுப்புகளில் அதாவது 6-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை, கணினி பாடம் சேர்க்கப்படாததுதான். இதுபோன்ற கோரிக்கைகளையும் அரசு கவனத்தில் எடுத்துக் கொண்டு, அனைத்து வகுப்புகளுக்குமான பாடத்திட்ட மாற்றம் உட்பட கல்வி சீர்த்திருத்தங்கள் அனைத்தையும் தொய்வின்றி தொடர வேண்டும் என தமிழக அரசை கேட்டுக்கொள்கின்றோம்..

Comments
Post a Comment