தலையங்கம் - யார் பொறுப்பு...
*தலையங்கம்*
*யார் பொறுப்பு...*
இந்த நாட்டில்....
👉🏼நோயாளி இறந்தாலோ- தற்கொலை செய்து கொண்டாலோ மருத்துவர் தண்டிக்கப் படுவதில்லை...
👉🏼விபத்தை ஏற்படுத்திய டிரைவர் உயிரோடு தப்பினாலும் அவருடைய லைசென்ஸ் கேன்சல் செய்யபடுவதில்லை...
👉🏼குற்றவாளி தற்கொலை செய்து கொண்டால் போலீஸோ வக்கீலோ நீதிபதியோ பணிநீக்கம் செய்யபடுவதில்லை...
👉🏼கடன் வாங்கிய வாடிக்கையாளர் தற்கொலை செய்து கொண்டால் வங்கி ஊழியரோ , மேனேஜரோ பணிநீக்கம், கைது செய்யபடுவதில்லை....
👉🏼உதாரணம் ஏராளம்...சினிமா படம் ஒன்றில் ஊருக்கு இளைச்சவன் மூன்று பேர்.. என கீழே உள்ளவர்களை சொல்வார்கள்...
1.பிள்ளையார் கோவில் பூசாரி
2.பழைய துணிக்கு பக்கெட் விக்கறவ
3.ஸ்கூல் வாத்தியாரு...
👉🏼அதற்காக இறந்த குழந்தைகளுக்கு நாங்கள் பொறுப்பேற்க மாட்டோம் என சொல்லுமளவுக்கு நாங்கள் பொறுப்பற்றவர்கள் கிடையாது... புள்ளிவிவர கல்விமுறையில் ஆசிரியர்களுக்கு தரப்படும் நெருக்கடி , ஆசிரியர்கள் மாணவர்களிடம் கடுமை காட்ட வேண்டிய சூழலை உருவாக்குகிறது...
👉🏼இந்த காரணத்தையாவது இந்த சமூகம் உணர்ந்து கொண்டால் அதுவே ..... ? அதுமட்டும் போதாது...
வருத்தங்களுடன்
R.R
*http://tnsocialpedia.blogspot.com*

Comments
Post a Comment