அடுத்த 5 நாள் பலத்த மழைக்கு வாய்ப்பு! நவம்பர் 12,2017
அடுத்த 5 நாள் பலத்த மழைக்கு வாய்ப்பு!M
குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தென்மேற்கு
வங்கக் கடலில் நிலை கொண்டுள்ளதால் இன்று முதல் 3 நாள்கள் மிக பலத்த மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப்ஜான் அறிவித்துள்ளார். இதில் சென்னை கடல்பகுதியில் மிக கனமழை பெய்யும். மேலும் வட கடலோர மாவட்டத்தின் ஒரு சில இடங்களில் அதிக கனமழை பெய்யக்கூடும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Comments
Post a Comment