TNPTF கல்விச் செய்திகள்
☀【T】【N】【P】【T】【F】☀
〖வி〗〖ழு〗〖து〗〖க〗〖ள்〗
*🎓கல்விச்செய்திகள்🛰*
*🗓2048 புரட்டாசி 19~5.10.17🗓*
☀DSE PROCEEDINGS - அனைத்து வகை பள்ளிகளில் பயிலும் மாணாக்கர்களின் பாதுகாப்பு- டெங்கு நோய் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அறிவுரை வழங்குதல் சார்பான செயல்முறைகள் வெளியிடப்பட்டுள்ளது.
☀காய்ச்சலோடு வரும் மாணவர்களை ஆசிரியர்கள் மருத்துவமனைக்கு அழைத்து செல்ல வேண்டும்- ஆசிரியர்களுக்கு புது உத்தரவு - நாளிதழ் செய்தி
☀TRB - சிறப்பாசிரியர் சான்றிதழ் சரிபார்ப்பிற்கு ஒரு பணிக்கு 2 பேர் மட்டுமே அனுமதி - தேர்வர்கள் அதிர்ச்சி
☀தொடக்கக்கல்வி - நிதி உதவி பெறும் பள்ளி உபரி ஆசிரியர்களை மாவட்டம் விட்டு மாவட்டம் பணி நிரவல் செய்ய இயக்குனர் உத்தரவு - செயல்முறைகள் வெளியிடப்பட்டுள்ளது.
☀SSA - மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சகம் "தூய்மையான பாரதம் தூய்மையான பள்ளி - பள்ளிகளில் சுகாதாரம் சார்ந்த கணக்கெடுப்பு - பள்ளிகளை பங்கேற்கச் செய்தல் அறிவுரைகள் வழங்கி - மாநில திட்ட இயக்குனர் உத்தரவு!!
☀SCERT - பள்ளிக் கலைத்திருவிழா திட்டம் 2017 - 18 ஆம் கல்வியாண்டு - போட்டிகளை பல்வேறு நிலைகளில் நடத்துதல் சார்பு இயக்குநரின் செயல்முறைகள் வெளியிடப்பட்டுள்ளது.
☀அரசு பள்ளி மாணவர்களுக்கு பாடத் திட்டங்கள் மாற்றப்பட்டு வரும் சூழலில், மாணவர்களுக்கு எப்படி பாடம் நடத்துவது என்பது குறித்த கையேட்டினை ஆசிரியர்களுக்கு முதல்முறையாக தமிழக அரசு வழங்க உள்ளது. ...
☀1.1.2018-ஐ தகுதியேற்படுத்தும் நாளாகக் கொண்டு சட்டப்பேரவைத் தொகுதி வாக்காளர் பட்டியல்களின் சிறப்பு சுருக்கமுறை திருத்தத்தினை இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது
☀01.01.2017 முதல் பட்டதாரி ஆசிரியர் பணியிலிருந்து பணிமாறுதல் மூலமாக முதுகலை ஆசிரியராக பதவி உயர்வு தொடர்பான இயக்குநரின் செயல்முறைகள் வெளியிடப்பட்டுள்ளது.
☀இதுவரை உண்மைத்தன்மை பெறாத ஆசிரியர்கள்,வட்டார வள மைய பயிற்றுனர்கள் ,அமைச்சு பணியாளர்கள் 10 மற்றும் 12ம் வகுப்பு சான்றிதழ் நகலுடன் 13.10.2017 க்குள் ஒப்படைக்க கோவை முதன்மைகல்வி அலுவலர் உத்தரவு !!
☀அண்ணாமலை பல்கலைக்கழக ஆசிரியர்களுக்கு தடை இல்லாமல் சம்பளம் வழங்க வேண்டும் !!
©тиρтfνιZнυ∂нυgαℓ.вℓσgѕρσт.¢σм

Comments
Post a Comment