TNPTF கல்வி செய்திகள் 9.10.17
☀【T】【N】【P】【T】【F】☀
〖வி〗〖ழு〗〖து〗〖க〗〖ள்〗
*🎓கல்விச்செய்திகள்🛰*
*🗓2048 புரட்டாசி 23~ 9.10.17🗓*
☀ஓவியப்போட்டியி பங்கேற்கும் மாணவர் எண்ணிக்கை சரிவு; எரிசக்தி ஓவியப்போட்டி மறுபடியும் நடத்த உத்தரவு!!
☀SWACHH BHARAT VIDHYALAYA PURASKAR AWARD 2017-18-தூய்மை பள்ளி விருது : விண்ணப்பிக்க அக்., 31 வரை அவகாசம். போட்டோ பதிவேற்றம் செய்வது போன்ற அனைத்து பணிகளும் முடித்துவிட வேண்டும்.
☀'பள்ளிகளில், ஜனாதிபதி பிரதமர் புகைப்படங்களை வைத்திருக்க வேண்டும்' என கோவா அரசு உத்தரவிட்டுள்ளது.
☀பள்ளி,கல்லூரிகளுக்கு ஓரு வாரம் விடுமுறை அளிக்கவேண்டும் - டாக்டர்கள் வலியுறுத்தல்!!
☀முதலமைச்சர் தனிப்பிரிவில் பின்னர் அறிவிப்பு வெளியாகும் என கணினி ஆசிரியர்கள் தேர்வு நடத்துவது குறித்து TRB அளித்துள்ள பதில்.
☀அரசு உதவிபெறும் பள்ளிகளில் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சிப் பெற்றவர்களைக் கொண்டு நியமனம் செய்தல் குறித்து- பள்ளிக்கல்வி இயக்குனரின் செயல்முறைகள் வெளியிடப்பட்டுள்ளது.
☀850 அரசு பள்ளிகளில் தலைமை ஆசிரியர் இல்லை , 60 டி.இ.ஓ.,க்கள் இடமும் காலி பணியிடங்களாக உள்ளது.
☀வெளி மாநிலங்களில் செயல்படும் தொலை துார கல்வி நிலையங்கள் மூடப்படும்,'' என, பாரதியார் பல்கலை துணைவேந்தர், கணபதி கூறியுள்ளார்
☀தமிழகத்தில் டெங்கு காய்ச்சலால் கடந்த 5 நாட்களில் 50 பேர் உயிர் இழந்துள்ளனர்.
☀தமிழ் நாடு அரசு - பள்ளிக் கல்வித்துறை - கலைத்திட்டம் - பாடத்திட்டம் - பாடநூல் வடிவமைத்தல் - பொருட்டு சங்கங்களை அழைத்து கருத்து கேட்பு நடந்துக்கொண்டிருக்கின்றது.
©тиρтfνιZнυ∂нυgαℓ.вℓσgѕρσт.¢σм

Comments
Post a Comment