TNPTF கல்விச் செய்திகள் 6.9.17
☀【T】【N】【P】【T】【F】☀
〖வி〗〖ழு〗〖து〗〖க〗〖ள்〗
*🎓கல்விச்செய்திகள்🛰*
*🗓2048 புரட்டாசி 20~6.9.17🗓*
☀ஜாக்டோ- ஜியோ கடும் போராட்டத்தின் காரணமாக நீதிமன்றம் தலையீட்டால் உடனடியாக தமிழகத்தில் 7 வது ஊதிய குழு அமல்படுத்துவது குறித்து முதல்வர் நிதித்துறை செயலருடன் இன்று அவசர ஆலோசனை எனத் தகவல் வெளியாகியுள்ளது.
☀DSE PROCEEDINGS நாள்:03.10.17-பள்ளிக்கல்வித்துறை-அனைத்து வகை பள்ளிகளில் பயிலும் மாணாக்கர்களின் டெங்கு காய்ச்சல் பற்றிய விழிப்புணர்வு மற்றும் தடுப்பு முறைகள் குறித்து அறிவுரை வழங்குதல் சார்பான செயல்முறைகள் வெளியிடப்பட்டுள்ளது.
☀DSE - ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறை மூலம் " தூய்மைக் காவலர் " திட்டத்தை கிராமம் மற்றும் ஊரகத்தில் உள்ள அனைத்து அரசு பள்ளிகளிலும் நீட்டிப்பு செய்திட இயக்குநர் உத்தரவு.
☀SPD அறிவுரைகள்- SWACHH BHARATH SWACHH VIDYALAYA AWARD 2017-18 வழிமுறைகள் குறித்து மாநில திட்ட இயக்குநர் செயல்முறைகள் வெளியிட்டுள்ளார்.
☀காஞ்சி மாவட்டத்தில் செங்கல்பட்டு அடுத்த சோகண்டி தனியார் பள்ளியில் புகுந்து பெண் ஆசிரியரைக் கத்தியால் குத்தினான் முன்னாள் மாணவன்!
☀ மாணவர்கள் 5 மரக்கன்றுகளை நட்டால் 5 மதிப்பெண்கள்: அமைச்சர் செங்கோட்டையன் அவர்கள் அறிவிப்பு
☀வியாழன் தோறும் பள்ளிகளில் 'டெங்கு' விழிப்புணர்வுக்கு உத்தரவு
☀பட்டச் சான்றிதழ் தொலைந்துவிட்டால், இரண்டாம்படி சான்றிதழை (டூப்ளிக்கேட் சர்ட்டிபிகேட்) பெற காவல்துறையிடம் முதல் தகவல் அறிக்கை (எஃப்.ஐ.ஆர்.) பதிவு செய்யத் தேவையில்லை என்ற புதிய நடைமுறையை சென்னைப் பல்கலைக்கழகம் கொண்டுவர உள்ளது.
☀மத்திய அரசின் நிதி உதவியின் கீழ் செயல்படும் “ஜவஹர்நவோதயா பள்ளிக்கூடங்கள்” தமிழகத்தில் மாவட்டந்தோறும் விரைவில் அமைக்கப்பட உள்ளது.
இதற்கான அறிவிப்பை தமிழக அரசு விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவுள்ளது.
☀பாரதியார் தொலைதூர பல்கலைக்கழகத்தில் படித்த பட்டங்கள் செல்லாது என்று பத்திரிக்கையில் வந்த செய்திகள் தவறானது என்று அப்பல்கலைக்கழகம் மறுப்பு செய்தி வெளியிட்டுள்ளது!!!
©тиρтfνιZнυ∂нυgαℓ.вℓσgѕρσт.¢σм

Comments
Post a Comment