TNPTF கல்விச் செய்திகள் 28.10.17
☀【T】【N】【P】【T】【F】☀
〖வி〗〖ழு〗〖து〗〖க〗〖ள்〗
*🎓கல்விச்செய்திகள்🛰*
*🗓2048 ஐப்பசி 11~28.10.17🗓*
☀ தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தில் (TNOU) நேரடி முறையில் முழுநேர/பகுதிநேர M.Phil, Ph.D படிப்புகள் அறிமுகம்.
☀ NTSE EXAM - HALL TICKET @ 30.10.17 -
4.11.17இல் நடைபெற உள்ள தேர்விற்கு நுழைவுச்சீட்டினை 30.10.17 முதல் www.dge.tn.gov.in தளத்தில் பதிவிறக்கம் செய்யலாம்.
☀ மேல்நிலை முதலாம் ஆண்டு பொதுத் தேர்வு - தனித் தேர்வர்களுக்கும் பொருந்தும். 15 வயது நிரம்பிய தனித்தேர்வர்கள் தேர்விற்கு விண்ணப்பிக்க அரசு தேர்வுகள் துறை ஆணை வெளியிட்டுள்ளது.
☀ அரசுப்பள்ளி கழிவறையைத் திறந்து வைத்த பெண் சப்கலெக்டர் -
விழுப்புரம் மாவட்டம் வல்லம் வட்டாரம் பள்ளிகுளம் நடுநிலைப் பள்ளியில் சீரமைக்கப்பட்ட பெண்கள் கழிவறையை சப்கலெக்டர் திரு. எஸ்.சி. மெர்சி ரம்யா திறந்து வைத்து கௌரவப்படுத்தினார்.
☀மத்திய அரசு குடியிருப்புகளை வாடகை விட்ட ஊழியர்கள்!! 35 பேர் மீது சி.பி.ஐ வழக்கு.
☀குறைந்தபட்ச இருப்பு இல்லாவிட்டால் பணம் பிடித்தம் செய்ய
வங்கிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.- சென்னை உயர்நீதி மன்ற மதுரை கிளை.
☀7வது ஊதிய அலுவலர் குழு 2017 பரிந்துரையின் படி - ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதிய பலன்கள் குறித்து அரசாணை வெளியிட்டுள்ளது. G.O 313 Published dated 25.10.17
☀தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் : DEEO /AEEO அலுவலக பணியாளர்களுக்கான அம்மா தமிழ் மென்பொருள் பயிற்சி கூட்டம் 31.10.17 மற்றும் 01.11.17 அன்று சென்னையில் நடைபெறுதல் சார்பான செயல்முறைகள் வெளியிடப்பட்டுள்ளது.
☀தொடக்கல்வித் துறை - புதிய தொடக்கப் பள்ளிகள் தொடங்கவும் நடுநிலைப்பள்ளி தரமுயர்த்தவும் வேண்டிய கருத்துருக்கள் சமர்ப்பிப்பு கூட்டம் 8.11.17 & 9.11.17 சென்னையில் அனைத்து மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர்கள் பங்கேற்போடு நடைபெற உள்ளது.
☀SSA CEO,DEEO,AEEO,BRT குழு பள்ளி பார்வை செய்து 24 அறிக்கை தயார் செய்து குறைகளை சுட்டிக்காட்டி நிவர்த்தி செய்வது சார்பான பெரம்பலூர் மாவட்ட CEO அவர்கள் சுற்றறிக்கை வெளியிட்டுள்ளார்.
☀G.O Ms.No. 319 Dt: October 27, 2017 -State Public Sector Undertakings/Statutory Boards - Orders of Government on the recommendations of the Official Committee, 2017 on revision of Pay, Allowances etc., to Government employees - Applicability to the employees of State Public Sector Undertakings/Statutory Boards - Orders - Issued.
©тиρтfνιZнυ∂нυgαℓ.вℓσgѕρσт.¢σм

Comments
Post a Comment