TNPTF கல்விச் செய்திகள் 25.10.17
☀【T】【N】【P】【T】【F】☀
〖வி〗〖ழு〗〖து〗〖க〗〖ள்〗
*🎓கல்விச்செய்திகள்🛰*
*🗓2048 ஐப்பசி 8~25.10.17🗓*
☀காஞ்சிபுரம் மாவட்டத்தில் திருப்போரூர், திருக்கழுகுன்றம், காட்டாங்கொளத்தூர் ஒன்றிய பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது
☀7வது ஊதிய குழு பரிந்துரைகளில் பதவி உயர்வு பெறுபவர்களுக்கான ஊதிய மாற்றத்திற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது - G.O Ms.No. 311 Dt: October 23, 2017 -OFFICIAL COMMITTEE, 2017 - Recommendations of the Official Committee, 2017 – Fixation of Pay on Promotion in the revised pay structure - Orders - Issued.
☀ஏழு ஆண்டுகளாக கிடப்பில் இருக்கும் கணினி ஆசிரியர்கள் கோரிக்கையை தமிழக முதல்வர் பார்வைக்கு கொண்டு செல்ல வேண்டும் கணினி ஆசிரியர்கள் சங்கத்தினர் வேண்டுகோள்
☀7வது ஊதிய குழுவின் ஊழியர்களுக்கான சிறப்பு ஊதியத்திற்கான அரசாணை வெளியீடு.G.O Ms.No. 304 Dt: October 13, 2017 -OFFICIAL COMMITTEE, 2017 - Recommendations of the Official Committee, 2017 on revision of pay, allowances, pension and related benefits – Enhancement of Special Pay – Orders – Issued.
☀காஞ்சிபுரம் Scsvmv பல்கலைக்கழகத்தில் Kanchipuram MPhil படிப்பு Madras university MPhil படிப்புக்கு சம்மானது என சென்னை பல்கலைக்கழகம் அறிவிப்பு.
☀NTSE EXAM 2017 - தேசிய திறனாய்வுத் தேர்வு நடைபெறவுள்ள தேர்வுமையங்கள் மற்றும் தேர்வர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது . EXAM DATE : 04.11.2017
☀மத்திய அரசுக்கு இணையான ஊதியம் : ஒரு லட்சம் ஆசிரியர்கள் ஏமாற்றம் - நாளிதழ் செய்தி
☀அனைத்துப் பள்ளிகளிலும் இனி வியாழக்கிழமைதோறும் மாணவர்கள்
பள்ளி வளாகத்தை சுத்தம் செய்ய வேண்டும் என்று மதுரை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அவர்கள் சுற்றறிக்கை அனுப்பி உள்ளார்.
☀புதிய கல்வி கொள்கையை உருவாக்குவதில் மத்திய அரசு...தீவிரம்! அனைவருக்கும் சிறந்த கல்வி கிடைக்க நடவடிக்கை
☀இணையதளத்தின் வேகம் 4 மடங்கு அதிகரிக்க பரிசீலனை!!!- மத்திய அரசு
©тиρтfνιZнυ∂нυgαℓ.вℓσgѕρσт.¢σм

Comments
Post a Comment