TNPTF கல்விச் செய்திகள் 24.10.17
☀【T】【N】【P】【T】【F】☀
〖வி〗〖ழு〗〖து〗〖க〗〖ள்〗
*🎓கல்விச்செய்திகள்🛰*
*🗓2048 ஐப்பசி 7~24.10.17🗓*
☀3 ஆம் வகுப்பிலிருந்து அரசுப்பள்ளியில் "கணினி அறிவியல்" பாடம் சேர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது!! - முதலமைச்சர் தனிப்பிரிவில் பதில்
☀மாநில திட்ட இயக்குநரின் செயல்முறைகள்--SMC Meeting ஒவ்வொரு மாதமும் கடைசி வெள்ளிக்கிழமை கூட்டப்பட வேண்டும் மற்றும் SMC MEETING வழிகாட்டு நெறிமுறைகள் சார்பான செயல்முறைகள் வெளியிடப்பட்டுள்ளது.
☀ஜாக்டோ ஜியோ வழக்கு மதுரையில் இருந்து சென்னை உயர் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. வழக்கு விசாரணைக்கு ஏற்றுக்கொள்ளப்படும் விவரம் இன்று தெரியும்
☀ரூ.50 ஆயிரத்துக்கு மேல் டெபாசிட் செய்தால் அசல் ஆவணம் கட்டாயம்: வங்கிகளுக்கு மத்திய அரசு உத்தரவு
☀ உதவி பெறும் பள்ளிகள்- தமிழ்நாடு பொது கட்டிட உரிம சட்டம் 1965-ன் படி கட்டிட உரிமம் பெறப்பட்ட விவரம் கேட்டு தொடக்கக் கல்வி இயக்குநர் செயல்முறைகள் வெளியிட்டுள்ளார்.
☀2017-2018-தரம் உயர்த்தப்பட்ட 100 உயர்நிலை பள்ளிகள் மற்றும் 100 மேல்நிலை பள்ளிகளுக்கு அரசிடமிருந்து EXPRESS PAY ORDER -விரைவில் பெற்று வழங்கப்படும் - பள்ளிக்கல்வி இயக்குநர் செயல்முறைகள் வெளியிட்டுள்ளார்.
☀கிரிமிலேயர் வருமான உச்ச வரம்பு ரூ.8 லட்சமாக உயர்வு
☀'கொசு வந்தது; டெங்கு வந்தது' என்ற தலைப்பில், பள்ளிகளில், ஓவியப்போட்டி நடத்த, அனைவருக்கும் கல்வி இயக்ககமான, எஸ்.எஸ்.ஏ., உத்தரவிட்டுள்ளது.
☀வேலைவாய்ப்பு பதிவை 2011 ம் ஆண்டிலிருந்து புதுப்பிக்காதவர்களுக்கு வாய்ப்பு நவம்பர் 21-க்குள் புதுப்பிக்கலாம்
☀முதுநிலை, 'நீட்' தேர்வில் மாற்றம் : நாடு முழுவதும் ஜன.,7ல் தேர்வு
©тиρтfνιZнυ∂нυgαℓ.вℓσgѕρσт.¢σм

Comments
Post a Comment