TNPTF கல்விச் செய்திகள் 21.10.17
☀【T】【N】【P】【T】【F】☀
〖வி〗〖ழு〗〖து〗〖க〗〖ள்〗
*🎓கல்விச்செய்திகள்🛰*
*🗓2048 ஐப்பசி 4~21.10.17🗓*
நன்றி : தோழர் பாலமுருகன்
☀B.,Ed.,கற்பித்தல் பயிற்சி - Mother Teresa Womens's University-ல் தொலைதூர கல்வியில் பி.எட் படிக்கும் ஆசிரியர்கள் நடுநிலைப் பள்ளி ,உயர்நிலைப் பள்ளி மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் மட்டுமே கற்பித்தல் பயிற்சி மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது.
☀TRB - சிறப்பாசிரியர் போட்டித்தேர்வு - தவறான கேள்விகள் கண்டறிந்து அனுப்ப இன்று கடைசி நாள்
☀ஊதிய உயர்வு அறிவிப்பால் ஏமாற்றம் அடைந்துள்ள, 'ஜாக்டோ - ஜியோ' அமைப்பினரை சமரசம் செய்ய, தமிழக அரசு அதிகாரிகள் முடிவு செய்து உள்ளனர் என தலைமை செயலக வட்டார தகவல் ?
☀7th pay commission புதிய ஊதியம் நவம்பர் மாதமே வழங்கப்படும். Epayroll வலைதளத்தை மேம்படுத்த கால அவகாசம் தேவைபடுவதால் இம்முடிவு. மேலும் ஒரு மாத நிலுவை தொகை வழங்கப்படும்.
☀SCERT - புதிய பாடத்திட்டம் தயாரித்தல் - திறன் வாய்ந்த ஆசிரியர்கள் பட்டியல் கோரி இயக்குனர் செயல்முறைகள் வெளியிட்டுள்ளார்.
☀அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் - உள்கட்டமைப்பு வசதிகளை ரூ.210.00 கோடி மதிப்பீட்டில் மேம்படுத்த அரசு ஆணை வெளியிட்டுள்ளது.
☀தொடக்கப் பள்ளிகளில், மாணவர்கள் இன்றி, உபரியாக இருக்கும் ஆசிரியர்களை கண்டறிவதற்கான ஆலோசனை கூட்டம், அக்., 23-30 வரை, சென்னையில் நடக்கிறது.
☀தமிழகத்தில் உள்ள அனைத்து ஓட்டுச்சாவடிகளிலும் நாளை வாக்காளர் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்க, திருத்தம் செய்ய, முகவரி மாற்றம் செய்ய விரும்புவோர் அதற்கான படிவங்களை பூர்த்தி செய்து வழங்கலாம்.
☀ஜாக்டோ-ஜியோ கோரிக்கை விளக்க கூட்டம்: அனைத்து மாவட்டங்களிலும் நேற்று மிகுந்த எழுச்சியோடு நடைபெற்றது.
☀DEE PROCEEDINGS- 2018-19 ஆம் கல்வியாண்டில் 1 முதல் 8 ஆம் வகுப்பு வரை விலையில்லா சீருடைகள் வழங்குவதற்கான உத்தேச பட்டியல் கோருதல் சார்பான செயல்முறைகள் வெளியிட்டுள்ளார்.
©тиρтfνιZнυ∂нυgαℓ.вℓσgѕρσт.¢σм

Comments
Post a Comment