TNPTF கல்விச் செய்திகள் 20.10.17
☀【T】【N】【P】【T】【F】☀
〖வி〗〖ழு〗〖து〗〖க〗〖ள்〗
*🎓கல்விச்செய்திகள்🛰*
*🗓2048 ஐப்பசி 3~20.10.17🗓*
☀JACTTO GEO : இன்று தமிழ்நாடு முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் ஜாக்டோ-ஜியோ சார்பில் ஏழாவது ஊதிய குழு மாற்றமும் , ஏமாற்றமும் என்ற தலைப்பில் விளக்க கூட்டம் நடைபெறுகின்றது.
☀ JACTTO GEO : இன்று நடைபெறும் விளக்கக்கூட்டத்தின் மாவட்ட வாரியாக பொறுப்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
☀NEET தேர்வை எதிர்கொள்ள 412 அரசு பயிற்சி மையங்கள் மற்றும் இனையதள பதிவு தொடர்பான இயக்குநர் செயல்முறைகள் வெளியிடப்பட்டுள்ளது.
☀31 தலைமை ஆசிரியர்களுக்கு, மாவட்ட கல்வி அதிகாரியாக, பதவி உயர்வு அளித்து, ஆணை வழங்கப்பட்டுள்ளது.
☀அனைவருக்கும் கல்வி திட்டத்தின் கீழ் செயல்பட்டு வரும் வட்டார வளமையங்களில் பணிபுரியும் ஆசிரியர் பயிற்றுநர்களுக்கு மாவட்டங்களுக்கு இடையே உபரி மற்றும் தேவை அடிப்படையில் பணி நிரவல் செய்யப்பட்டுள்ளது.
☀ஊதியமாற்றமும் ஏமாற்றமும் - "தமிழ்நாடு தலைமைச்செயலகம் சங்கம்" அறிக்கை வெளியிட்டுள்ளது.
☀சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள முரசொலி அலுவலகத்துக்கு கருணாநிதி வருகை தந்தார். முரசொலி பவளவிழா கண்காட்சியை பார்வையிட்டு செல்ல திமுக தலைவர் கருணாநிதி முரசொலி அலுவலகத்துக்கு வந்திருந்தார்.
☀கலை பண்பாட்டுத்துறை சார்பில் மாநில அளவிலான ஓவிய, சிற்பகலைக்காட்சி நடத்துதல் குறித்து செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
☀உள்ளாட்சி தேர்தலை, மேலும் தள்ளிப்போடும்
நடவடிக்கைகளில், மாநில தேர்தல் கமிஷன் இறங்கியுள்ளது.
©тиρтfνιZнυ∂нυgαℓ.вℓσgѕρσт.¢σм

Comments
Post a Comment