TNPTF கல்வி செய்திகள் 19.10.17
☀【T】【N】【P】【T】【F】☀
〖வி〗〖ழு〗〖து〗〖க〗〖ள்〗
*🎓கல்விச்செய்திகள்🛰*
*🗓2048 ஐப்பசி 2~19.10.17🗓*
☀National Scholarship Portal( நேரடி கல்வி உதவித்தொகைக்கு 98 லட்சம் மாணவர்கள் பதிவு: இடையூறு இன்றி பலன் கிடைப்பதால் வரவேற்பு
☀தேசிய வருவாய் வழி திறன் கல்வி உதவித்தொகையை உயர்த்த கோரிக்கை: மாணவர்கள் எண்ணிக்கையும் அதிகரிக்க வலியுறுத்தல்.
☀தொடக்கக்கல்வி ஆசிரியர்கள்-மாணவர்கள் விபரங்கள்: தகவல் தொகுக்க மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கு உத்தரவு
☀ஓய்வூதியர்களுக்கான புதிய ஊதியக்குழுவின் படி ஊதியம் நிர்ணயம் வெளியிடப்பட்டுள்ளது.
☀தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் பல கோரிக்கைகளை வலியுறுத்திப் போராட்டம் செய்வதற்கு மாநிலம் முழுவதும் ஆயத்தமாகிவருகிறார்கள். - நாளிதழ் செய்தி
☀மருத்துவ மேற்படிப்புக்கான நீட் தேர்வு ஜனவரி 7-ம் தேதி நடைபெறும் என தேசிய தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.மேலும் தேர்வு முடிவுகள் ஜனவரி 31-ம் தேதி வெளியிடப்படும் என்று அறிவித்துள்ளது.
☀குழந்தைகள் தினத்தை முன்னிட்டு, நாடு முழுவதும் பள்ளி மாணவர்களுக்கு அஞ்சல் தலை வடிவமைக்கும் போட்டியை அஞ்சல் துறை நடத்துகிறது. வடிவமைக்கும் அஞ்சல் தலை மாதிரிகளை அனுப்ப அக்.20ம் தேதி கடைசி நாள்.
☀பள்ளிகளில் மின் விபத்து அபாயம் : மழைக்கு முன் சரி செய்ய உத்தரவு
©тиρтfνιZнυ∂нυgαℓ.вℓσgѕρσт.¢σм

Comments
Post a Comment