TNPTF கல்விசெய்திகள் 17.10.17
☀【T】【N】【P】【T】【F】☀
〖வி〗〖ழு〗〖து〗〖க〗〖ள்〗
*🎓கல்விச்செய்திகள்🛰*
*🗓2048 புரட்டாசி 31~17.10.17🗓*
☀இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாட்டை மிக துல்லியமாக பதிவு செய்த NEWS TODAY ஆங்கில நாளிதழ்
☀பள்ளி கல்வி இயக்குநரின் செயல்முறைகள் -TNPCB P & D இந்திய உச்சநீதிமன்றதீர்ப்பு -W.P(C) 72 of 1998-ன்படி தீபாவளி 2017 பண்டிகை கொண்டாடுதல் சார்ந்து செயல்முறைகள் வெளியிடப்பட்டுள்ளது.
☀மாநில திட்ட இயக்குநரின் செயல்முறைகள் -SSA - கணிணி வழிக்கற்றல் உட்கூற்றின் கீழ் ( RAA ) திட்டத்தின் மூலம் "குறுவள மைய அளவிலான " "அறிவியல் கண்காட்சி" நடத்துதல் சார்ந்து செயல்முறைகள் வெளியிடப்பட்டுள்ளது.
☀தீபாவளி விடுமுறையில் மாற்றமில்லை. இன்றும் நாளையும் விடுமுறை -தொடக்ககல்வி இணை இயக்குனர் தகவல்
☀தமிழகம் முழுவதும் ஆன்லைன் மூலமாக பிறப்பு சான்றிதழ்கள் பதிவிறக்கம் செய்து கொள்ள வசதியாக புதிய சாப்ட்வேர் விரைவில் அறிமுகம் செய்யப்பட உள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்
☀2018 ஜனவரி முதல் டிஜிட்டல் முறை: 9 லட்சம் அரசு ஊழியர்கள், சுமார் 8 லட்சம் ஓய்வூதியர் விவரங்கள் டிஜிட்டல் மயம்!
☀தமிழ்நாடு ஊதியக் குழு 2017 : திருத்திய புதிய படிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. வீட்டு வாடகைப்படி HRA & நகர ஈட்டுப்படி CCA
அரசாணை எண்: 305 நாள்: 13.10.17.
ஊதியம் & ஓய்வூதியம் தொடர்பான படிகள்
அரசாணை எண்: 306 நாள்: 13.10.17.
பயணப்படி
அரசாணை எண்: 307 நாள்: 13.10.17
☀நமது TNPTF விழுதுகளை, இனி ஆண்ட்ராய்டு இயங்குதளத்திற்கான செயலியாகவும் தங்களின் சூட்டிகைப் பேசிகளில் நிறுவி உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளலாம்.
☀ TNPTF விழுதுகள் Android App-னைத் தரவிறக்கம் செய்ய. . .
https://drive.google.com/open?id=0B015gJHEz-yXc1NWalRKV2FwYzA
☀மாநில திட்ட இயக்குநரின் செயல்முறைகள் SSA - Integration and usage of technology என்ற தலைபபின் கீழ் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு (ஒரு பள்ளியின் சார்பில் ஒரு மாணவர்) வட்டார வளமைய அளவிலான போட்டி 24.10.17 அன்று நடைபெறுகிறதல் சார்ந்து மாநில திட்ட இயக்குனரின் செயல்முறைகள் வெளியிடப்பட்டுள்ளது.
☀தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் :
ஊராட்சி / நகராட்சி / மாநகராட்சி / அரசு தொடக்க- நடுநிலைப்பள்ளிகளில் 31.08.2017-ல் உள்ளவாறு ஆசிரியர் - மாணவர்கள் பணியிட நிர்ணயம் -விவரம் கோருதல் மற்றும் ஆய்வு செய்தல் சார்ந்து செயல்முறைகள் வெளியிடப்பட்டுள்ளது.
©тиρтfνιZнυ∂нυgαℓ.вℓσgѕρσт.¢σм

Comments
Post a Comment