TNPTF கல்வி செய்திகள் 16.10.17
☀【T】【N】【P】【T】【F】☀
〖வி〗〖ழு〗〖து〗〖க〗〖ள்〗
*🎓கல்விச்செய்திகள்🛰*
*🗓2048 புரட்டாசி 30~16.10.17🗓*
☀தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் -ஆசிரியர்களின் வருங்கால வைப்புநிதி MISSING CREDIT விவரங்களை AG OFFICE அனுப்ப இயக்குனர் உத்தரவிட்டுள்ளார்
☀ஏழாவது சம்பளக்குழு தாக்கல் செய்த அறிக்கையில், சம்பள முரண்பாடுகளை களையாதது, புதிய ஓய்வூதிய திட்ட ரத்து, அரியர்ஸ் இல்லாதது
போன்ற அம்சங்கள் இல்லை என குற்றம் சாட்டியுள்ள அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், உயர்நீதிமன்றத்தின்
கவனத்திற்கு கொண்டு செல்லவும் முடிவு செய்துள்ளனர் - நாளிதழ் செய்தி
☀மழைக்காலம் தொடங்குவதால்
உள்ளாட்சித் தேர்தலுக்கு இந்த ஆண்டு நடத்த வாய்ப்பு இல்லை!!
☀திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் ஒன்றியம் மணிமங்களம் நடுநிலை பள்ளியை ₹10 ஆயிரம் செலவில் ஹைடெக் அரசுப்பள்ளியாக மாற்றப்பட்டுள்ளது.- நாளிதழ் செய்தி
☀தமிழ்வழியில் படிக்கும் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு ₹10,000 உதவித்தொகை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என அமைச்சர் செங்கோட்டையன் அவர்கள் தகவல்
☀வரும் 30 ஆம் தேதி மாமன்னர் இராஜராஜ சோழனின் சதயவிழாவை முன்னிட்டு தஞ்சாவூர் மாவட்டத்திற்கு விடுமுறை அறிவிப்பு.
☀தொடக்கக் கல்வி இயக்குநர் செயல்முறைகள் : அதிக ஒலி எழுப்பக்கூடிய பட்டாசுக்களை இரவு 10 மணி முதல் காலை 6 வரை வெடிக்கக்கூடாது எனவும், பட்டாசுக்களை பாதுக்காப்பான முறையிலும், விபத்தில்லாமலும் வெடிக்க மாணவர்களுக்கு அறிவுறுத்த ஆசிரியர்களுக்கு உத்தரவு.
☀அனைவருக்கும் கல்வி திட்டத்தின் கீழ் செயல்பட்டு வரும் வட்டார வளமையங்களில் பணிபுரியும் 578 ஆசிரியர் பயிற்றுநர்களுக்கு மாவட்டங்களுக்கு இடையே உபரி மற்றும்தேவை அடிப்படையில் பணி நிரவல் செய்யப்பட்டது.
☀வட கிழக்கு பருவ மழை துவங்க உள்ளதால், விபத்துகளை தடுக்க, மின் ஊழியர்கள் வாயிலாக, முன்னெச்சரிக்கை பணிகளை மேற்கொள்ள, பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.
☀எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கான உதவித்தொகை தேர்வுக்கு (NMMS) தற்போது விண்ணப்பிக்கலாம்.
©тиρтfνιZнυ∂нυgαℓ.вℓσgѕρσт.¢σм

Comments
Post a Comment