TNPTF கல்விச் செய்திகள் 13.10.17
☀【T】【N】【P】【T】【F】☀
〖வி〗〖ழு〗〖து〗〖க〗〖ள்〗
*🎓கல்விச்செய்திகள்🛰*
*🗓2048 புரட்டாசி 27~13.10.17🗓*
☀ஊதிய உயர்வு ஏமாற்றம் - தமிழக அரசு அறிவித்த ஊதிய உயர்வு குறித்து
இன்று ஜாக்டோ -ஜியோ கூட்டமைப்பு அவசர ஆலோசனை நடத்துகிறது.
☀ ஊதிய உயர்வு அறிவிப்பு 10 ஆண்டுகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும்.இடைநிலை ஆசிரியர்களை பொறுத்தவரையில் ரூ 23 ஆயிரம் இழப்பு..
☀தமிழ்நாடு அரசு ஊதியக்குழுவில் தர ஊதியம் 1300 முதல் 2800 வரை 2.57 என்ற காரணியாலும், 4200 முதல் 5100 வரை 2.62 என்ற காரணியாலும், 5200 முதல் 7700 வரை 2.67 என்ற காரணியாலும், 8700 முதல் 2.67 காரணியாலும் மத்திய அரசினைப் போலவே பெருக்கி Pay Matrix-ல் வழங்கப்பட்டுள்ளது.!!ஆனால் அரசாணையில் 2.57% என மட்டுமே தெரிவிக்கப்பட்டுள்ளது.
☀G.O.Ms.No.297 Dt: October 09, 2017-INTEREST – Rate of interest on Loans and Advances sanctioned by the State Government – Interest rates for the year 2017-2018 – Orders - Issued.
அரசு ஊழியர்கள்/ ஆசிரியர்கள்
அரசிடம் பெறும் கடன்களுக்கான வட்டிவிகிதங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
☀G.O.Ms.No.303, Dated 11th October 2017-ABSTRACT OFFICIAL COMMITTEE, 2017 - Recommendations of the Official Committee, 2017 on revision of pay, allowances, pension and related benefits – Revision of Pay - Orders - Issued - The Tamil Nadu Revised Pay Rules, 2017 - Notified.
☀இந்திய உணவுக்கழகத்தில் 49 காலியிடங்கள் – விண்ணப்பிக்க அக்.18 கடைசி
☀NMMS EXAM | 2017 REG - DIRECTOR PROCEEDINGS! 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கான NMMS தேர்வு குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
☀ஆர்கே நகர் தொகுதியில் வரும் டிச.31ம் தேதிக்குள் இடைத்தேர்தல் நடத்தப்படும் எ
ன தேர்தல் கமிஷனர் ஏகே ஜோதி அறிவித்துள்ளார்.
☀TNTET வெயிட்டேஜ் முறை 15 நாட்களுக்குள் மாற்றம் - அமைச்சர் செங்கோட்டையன் அவர்கள் அறிவிப்பு.
☀2009 பிறகு பணி நியமனம் செய்யப்பட்ட இடைநிலை ஆசிரியர்கள் ஊதிய முரண்பாட்டை களைய முதல்வர் தனிப்பிரிவில் மனு அளிக்கப்பட்டுள்ளது.
©тиρтfνιZнυ∂нυgαℓ.вℓσgѕρσт.¢σм

Comments
Post a Comment