TNPTF கல்விச் செய்திகள் 12.10.17
☀【T】【N】【P】【T】【F】☀
〖வி〗〖ழு〗〖து〗〖க〗〖ள்〗
*🎓கல்விச்செய்திகள்🛰*
*🗓2048 புரட்டாசி 26~12.10.17🗓*
☀தமிழ்நாடு அரசின்
ஊதியக்குழு அறிக்கை தொடர்பான முதலமைச்சர் அவர்களின் அறிவிப்பு குறித்து பரிசீலனை செய்ய ஜாக்டோ-ஜியோ- வின் அவசரக்கூட்டம் 13.10.17
☀தமிழக அரசின் 7-வது ஊதிய மாற்றக் குழுவின் திருத்திய ஊதிய விகிதங்கள் குறித்து செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
☀9300-4200-ஐ இடைநிலை ஆசிரியர்களுக்கு உறுதிப்படுத்தக்கோரி முதல்வருக்கு மின்னஞ்சல் : TNPTF நாமக்கல்
☀ஊதியக்குழு அறிக்கை ஏற்பு தொடர்பாக தமிழ்நாடு முதல்வரின் செய்தி அறிக்கை நேற்று மாலை வெளியிடப்பட்டுள்ளது.
☀TNPTF கமுதியின் தொடர் போராட்டங்களால் AEEO & AAEEO மாற்று மாவட்டங்களுக்கு பணியிட மாற்றம்
☀அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு ஏழாவது ஊதியக் குழு அமுல்படுத்த தமிழக அரசு உத்தரவு, 1.1.16 கருத்தியலாகவும், 1.10.2017 முதல் பணப்பயனுடன் அமுல்படுத்த உத்தரவு
☀தூத்துக்குடி திருசெந்தூர் சுப்ரமணிய சுவாமி ஆலய கந்தசஷ்டி திருவிழாவை முன்னிட்டு மாவட்டத்திற்கு அக் 25 உள்ளூர் விடுமுறை - ஆட்சியர் அறிவிப்பு!!
☀மத்திய அரசில் குறைந்த பட்ச ஊதியம் ₹21,000/- கொடுக்கப்பட்டது..., தமிழகத்தில் குறைந்த பட்ச ஊதியம் ₹ 15700 என குறைக்கப்பட்டுள்ளது !!
☀ஓய்வு பெறும் போது வழங்கப்படும் பணிக்கொடைக்கான அதிகபட்சவரம்பு ரூ.10 லட்சத்திலிருந்து ரூ.20 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.
☀தமிழ்நாட்டின் 7வது ஊதியகுழுவின் -உடல் ஊனமுற்றோர் ஊர்திப்படி விவரம் (1000 லிருந்து 2500ஆக உயர்வு)
☀தமிழ்நாட்டின் 7வது ஊதிய குழுவின் -மருத்துவப்படி 300 ஆக உயர்வு.
☀தமிழ்நாடு அரசு ஊழியர்கள்/ஆசிரியர்களுக்கு அகவிலைப்படி (6வது ஊதிய குழுவின் படி) 3% உயர்வு. 136% லிருந்து 139% உயர்வு அளிக்கப்பட்டுள்ளது. மூன்று மாத (ஜூலை-செப்டம்பர்) நிலுவை தொகை வழங்கப்படவுள்ளது.
☀தமிழக அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வுக்கு சட்ட பஞ்சாயத்து இயக்கம் எதிர்ப்பு
©тиρтfνιZнυ∂нυgαℓ.вℓσgѕρσт.¢σм

Comments
Post a Comment