TNPTF கல்விச் செய்திகள் 11.10.17
☀【T】【N】【P】【T】【F】☀
〖வி〗〖ழு〗〖து〗〖க〗〖ள்〗
*🎓கல்விச்செய்திகள்🛰*
*🗓2048 புரட்டாசி 25~11.10.17🗓*
☀தமிழ்நாட்டின்
அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் சம்பள உயர்வை இறுதி செய்ய முதல்வர் தலைமையில் இன்று தமிழக அமைச்சரவை கூட்டம் நடைபெறவுள்ளது. 20 முதல் 25 சதவீதம் வரை ஊதியம் அதிகரிக்க வாய்ப்பு
☀437 கோடிசெலவில் அனைத்து பள்ளிகளும் கம்ப்யூட்டர் மயம்: கல்வி அமைச்சர் செங்கோட்டையன் அவர்கள் உறுதி
☀SSA -SPD PROCEEDINGS- SWACHH BHARAT VIDYALAYA PURASKAR AWARD 2017 சார்பாக காணொலிக் காட்சி கூட்டம் தலைமை செயலகத்தில் இன்று நடக்கின்றது.
☀தீபாவளி முன்பணம் தாமதமாகி உள்ளதால், ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் அதிருப்தி அடைந்து உள்ளனர். தீபாவளி பண்டிகைக்காக, அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு, அவர்களது மாதச் சம்பளத்தில், 5,000 ரூபாய் முன்பணமாக வழங்கப்படும்.
பல்வேறு இடங்களில் முன்பணம் வழங்க தாமதமாகி வருவதால் உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்க கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
☀DSE PROCEEDINGS- கணினி ஆசிரியர்கள் காலிப் பணியிடங்கள் கோரி கணக்கெடுப்பு -சார்பான செயல்முறைகள் வெளியிடப்பட்டுள்ளது. கணினி ஆசிரியர்கள் பணியிடங்கள் எப்போது நிரப்பப்படும்??? என்ற கோரிக்கை கணினி பட்டதாரிகளிடையே எழுந்துள்ளது.
☀திருவள்ளூர் மாவட்டத்தில் சத்துணவு மையங்களில் காலியாக உள்ள சமையலர் பணிக்கு விண்ணப்பம் செய்வதற்கு கால அவகாசம் நீட்டிப்பு.
☀முழு உடல் பரிசோதனை செய்தால் Income tax ல் 80D ல் 5000 க்கு மிகாமல் கழித்து கொள்ளலாம் - தினமணி நாளிதழ் செய்தி.
☀TNPSC : குரூப்-1 பிரதான தேர்வு அக்டோபர் 13,14,15 ஆகிய தேதிகளில் நடைபெறும் என டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.
☀தமிழகத்தில் 'நீட்' போராட்டத்துக்கு எதிரான
வழக்கை உச்ச நீதிமன்றம் திங்கள்கிழமை முடித்து வைத்தது.
☀மாநிலப் புதுமை நிதி திட்டத்தின்கீழ் 2017-18-ம் கல்வி ஆண்டிற்கான குழந்தை நேயக் கழிவறைகள் அமைப்பதற்கான பள்ளிகளைத் தேர்வு செய்ய தொடக்கக் கல்வி இயக்குநர் செயல்முறைகள் வெளியிடப்பட்டுள்ளது.
©тиρтfνιZнυ∂нυgαℓ.вℓσgѕρσт.¢σм

Comments
Post a Comment