தி.மலை தீப திருவிழா விவரம்
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீப திருவிழா வரும் நவம்பர் 23ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்குவதை முன்னிட்டு, ராஜகோபுரம் முன் முகூர்த்தம் பந்தகால் நடப்பட்டு சிறப்பு பூஜை நடந்தது. கோயிலில் நடக்கும் தீபத்திருவிழா உற்சவ விவரம்:
20.11.2017, திங்கள், காலை துர்க்காம்பாள் உற்சவம், இரவு, விமானம்
21-11-2017, செவ்வாய் காலை பிடாரி உற்சவம், இரவு, சிம்ம வாகனம்
22-11-2017, புதன் காலை விநாயகர் உற்சவம், இரவு, விநாயகர் வெள்ளி மூஷிக வாகனம்
23-11-2017, வியாழன், காலை முதல் நாள் கொடியேற்றி, பஞ்சமூர்த்திகள் வெள்ளி விமானங்கள்
இரவு, பஞ்சமூர்த்திகள் மூஷிகம், மயில் அதிகார நந்தி ஹம்சம், ரிஷப வாகனம்
24-11-2017, வெள்ளி, இரண்டாம் நாள் காலை விநாயகர், சந்திரசேகரர் விமானம் சூரிய பிறை வாகனம்.இரவு, பஞ்ச மூர்த்திகள் வெள்ளி ரதம், இந்திர விமானம்
25-11-2017, சனி, மூன்றாம் நாள் காலை விநாயகர், சந்திரசேகரர் விமானம் சூரிய பிறை வாகனம் 1008 சங்காபிஷேகம். இரவு, பஞ்ச மூர்த்திகள் சிம்ம வாகனம், வெள்ளி அன்னவாகனம்
26.11.2017, ஞாயிறு, நான்காம் நாள், காலை விநாயகர் சந்திரசேகரர் மூஷிகம் கண்ணாடியர் நாகவாகனம். இரவு, பஞ்ச மூர்த்திகள் வெள்ளி மூஷிகம், மயில், ரிஷப வாகனம்
27-11-2017, திங்கள், ஐந்தாம் நாள் காலை, விநாயகர், சந்திரசேகரர் மூஷிகம் கண்ணடியார் ரிஷபவாகனம். இரவு, பஞ்ச மூர்த்திகள் வெள்ளி ரிஷப வாகனம் இந்திர விமானம்
28-11-2017, செவ்வாய் , ஆறாம் நாள் காலை, விநாயகர் சந்திரசேகரர் மூஷிகம் வெள்ளி யானை ரிஷப வாகனம். இரவு, பஞ்ச மூர்த்திகள் வெள்ளி மூஷிகம், மயில், வெள்ளி ரதம்
29-11-2017, புதன், ஏழாம் நாள் காலை, பஞ்ச மூர்த்திகள் மகா ரதங்கள். இரவு, பஞ்சமூர்த்திகள், ரதத்திலிருந்து ஆஸ்தான மண்டபம் சேர்தல்
30-11-2017, வியாழன், எட்டாம் நாள் காலை, விநாயகர் சந்திரசேகரர் வெள்ளி விமானம்
இரவு, மாலை 4 மணிக்கு பிச்சாண்டவர் இரவு குதிரை வாகனம்
01-12-2017, வெள்ளி, ஒன்பதாம் நாள் காலை, விநாயகர், சந்திரசேகரர் கண்ணாடி விமானம்
இரவு, பஞ்ச மூர்த்திகள், கைலாச வாகனம் காமதேனு வாகனம்
02-12-2017, சனி, பத்தாம் நாள் காலை 4.00 மணிக்கு பரணி தீபம் மாலை 6.00 மணிக்கு மகாதீபம்.

Comments
Post a Comment