ஊதியக்குழுவிற்கு தமிழக அமைச்சரவை ஒப்புதல்
*அரசு ஊழியர்கள் ஊதியக்குழுவிற்கு தமிழக அமைச்சரவை ஒப்புதல்*
தலைமை செயலகத்தில் முதல்வர் பழனிசாமி தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் இன்று காலை நடந்தது. இதில் 7 வது ஊதியக்குழு பரிந்துரை, டெங்கு காய்ச்சலை ஒழிப்பது உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.
இன்று நடந்த அமைச்சரவை கூட்டத்தில் 7 வது ஊதியக்குழு பரிந்துரையை ஏற்க ஒப்புதல் தெரிவிக்கப்பட்டது. இதனால் மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையாக தமிழக அரசு ஊழியர்களின் சம்பளத்தை 20 சதவீதம் உயர்த்தி வழங்க ஒப்புதல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அங்கீகாரம் இல்லாத வீட்டுமனைகளை வரைமுறைப்படுத்தவும் ஒப்புதல் வழங்கப்பட்டது
http://tnsocialpedia.blogspot.com

Comments
Post a Comment