இன்றைய செய்தி துளிகள்..28.10.17
இன்றைய செய்தி துளிகள்..
>கச்சத்தீவு அருகே ராமேஸ்வரம் மீனவர்கள் 5 பேர் கைது இலங்கை கடற்படை தொடர் அட்டூழியம் : கைது செய்யப்பட்ட மீனவர்கள் விசாரணைக்காக தலைமன்னார் முகாமுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.
>மகாராஷ்டிராவில் விவசாய கடன் தள்ளுபடி : மொத்தமுள்ள 2,99,610 விவசாயிகளின் ரூ.899.11 கோடி தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
>தூய்மை இந்தியா திட்டத்தை வெற்றி பெறச் செய்ததில் ஊடகங்களின் பங்கு அளப்பரியது : பிரதமர் மோடி.
>வரும் தை மாதம் தமிழகத்தின் தற்போதைய ஆட்சி கலைந்து அம்மாவின் பொற்கால ஆட்சி தொடங்கும் - டிடிவி தினகரன்.
>தமிழகத்தில் நவ.6ம் தேதி ரேஷனில் சர்க்கரை விலையை ரூ.25ஆக உயர்த்தியதை ரத்து செய்யக்கோரி ஆர்ப்பாட்டம் : முக.ஸ்டாலின்.
>தமிழகத்தை தவிர மற்ற மாநிலங்களில் மானிய விலையில் சர்க்கரை வழங்கப்படுவதில்லை.18.64 லட்சம் ஏழை மக்களுக்கு ரூ.13.50 என்ற விலையிலேயே சர்க்கரை விற்பனை செய்யப்படும் : அமைச்சர் காமராஜ்.
>சகோதரர் திருமாவளவன் மற்றும் பொன்னார் போன்றோர் எனக்களித்த வரவேற்புரைக்கு நன்றி - நடிகர் கமல்ஹாசன்.
>மத்திய அரசிடம் தெரிவித்து ரேஷன் சர்க்கரை விலையை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் : அமைச்சர் கடம்பூர் ராஜூ.
>நடிகர் கமல் மக்கள் சேவையாற்றுவது வரவேற்கத்தக்கது மக்கள் சேவையை செய்பவர்கள் யாரையும் தடுக்கவில்லை: அமைச்சர் உதயகுமார்.
>நடிகர் கமல் ஹாசன் ஆய்வு செய்வதில் தவறில்லை : அமைச்சர் ஜெயக்குமார்.
>காளையார்கோவிலில் மருதுபாண்டியர் குருபூஜை விழாவில் கட்டுப்பாடுகளை மீறியதாக டிடிவி, திருநாவுக்கரசர், கருணாஸ் உட்பட 68 பேர் மீது வழக்குப்பதிவு.
>சென்னை எண்ணூர் துறைமுக கழிமுகம், சாம்பல்குளம் உள்ளிட்ட பகுதிகளில் நடிகர் கமல் ஆய்வு செய்தார்.
>நெல்லை - கந்துவட்டிக்கு நீதிகேட்டு மறியலில் ஈடுபட்ட முன்னாள் எம்எல்ஏ பாலபாரதி உட்பட 107 பேர்மீது 3 பிரிவுகளில் வழக்கு.
>நடிகர் விக்ரமின் மகள் அக்சிதாவிற்கும், கருணாநிதியின் கொள்ளு பேரன் மனுரஞ்சித்துக்கும் நவ.1 ல் திருமணம் : கருணாநிதி
>விசிகவினர் மீது பாஜகவினர் தாக்குதல் நடத்தியதைக் கண்டித்து நவ.3 ஆம் தேதி போராட்டம் : திருமாவளவன்.
>கமல் மக்கள் பணியாற்றுவதை வரவேற்கிறோம். தனிநபர் தாக்குதல் தேவையற்ற விமர்சனங்களை வைக்கக்கூடாது என கட்சியினருக்கு திருமா அறிவுரை.
>ரேஷன் கடைகளில் சர்க்கரை விலை உயர்த்தியதற்கு கண்டனம்.பொது விநியோகத் திட்டத்திற்கான மானியத்தை படிப்படியாக ரத்து செய்ய மத்திய அரசு முயற்சி : வைகோ.
>சென்னை - வங்கதேசம் இடையே சரக்கு கப்பல் போக்குவரத்து தொடக்கம் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார்.
>தஞ்சை புறவழிச்சாலையில் ரூ.42கோடியில் கட்டப்படும் 2ம் கட்ட பகுதியை முதல்வர் காணொலிக் காட்சி மூலம் திறந்து வைத்தார்.
>அரசியலிலும், பொது வாழ்விலும் பச்சோந்தி போல மாறுவதில்லை : அமைச்சர் செங்கோட்டையன்.
>நேபாளத்தில் பேருந்து ஆற்றில் கவிழ்ந்த விபத்தில் 14 பேர் உயிரிழப்பு மீட்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
>காட்பாடி அடுத்த பிரம்மபுரம் பகுதியை சேர்ந்த இராணுவ வீரர் சிவராமன் (35) பதவி உயர்வு கிடைக்காத விரக்தியில் தூக்கிட்டு தற்கொலை.
>அவினாசியில் 11 மாத இரட்டை குழந்தைகளுடன் பெற்றோர் தூக்கிட்டு தற்கொலை.
>திண்டுக்கல் நத்தர்ஷா தெருவில் வசித்து வந்த விஜயகுமார் மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உயிரிழப்பு.
>பள்ளி விடுமுறை நாட்களிலும் மதிய உணவு வழங்குவது குறித்து மத்திய அரசு பரிசீலனை செய்து வருகிறது.
>நெல்லையில் தொடரும் விபரீதம் கலெக்டர் அலுவலகத்தில் அரசுப்பேருந்து ஓட்டுநர் பாஸ்கரன் தீக்குளிக்க முயற்சி : ஒரு வாரமாக பணி வழங்காததால் தீக்குளிக்க முயன்றதாக தகவல்.
>கடலூர் நெய்வேலி அருகே மந்தாரகுப்பம் ரயில் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்.
>செஞ்சியில் அமைச்சரை வரவேற்று வழிநெடுகிலும் பேனர்கள் : உயர்நீதிமன்ற உத்தரவு மீறல்.
>புதுச்சேரியில் ரவுடி சின்னசெல்வம் கொலை வழக்கு 4 : தலைமறைவாக இருந்த ரமேஷ், அர்ஜூன் உள்ளிட்ட 4 பேரை கைது.
மணப்பாறை அருகே போலி மருத்துவர்கள் 5 பேர் கைது : 10ம் வகுப்பு படித்துவிட்டு மருத்துவம் பார்த்த மூக்கையா, சுந்தரராஜ் உள்ளிட்டோர் 5 பேர் கைது.

Comments
Post a Comment