TNPTF கல்விச் செய்திகள்..
☀【T】【N】【P】【T】【F】☀
〖வி〗〖ழு〗〖து〗〖க〗〖ள்〗
*🎓கல்விச்செய்திகள்🛰*
*🗓2048 புரட்டாசி 11~27.9.17🗓*
☀மத்திய அரசு ஆறாவது ஊதியக்குழு ஊதியம் பெறும் ஊழியர்களுக்கு 1.7.2017 முதல் 3% (136% to 139%) அகவிலைப்படி உயர்த்தி ஆணை வெளியிடப்பட்டுள்ளது
☀ஐந்தாவது ஊதியக்குழு ஊதியம் பெறும் மத்திய அரசு ஊழியர்களுக்கு 1.7.2017 முதல் 4% (268%) அகவிலைப்படி உயர்வு வழங்கப்பட்டுள்ளது!!!
7 வது ஊதிய குழுவில் ஊதியம் பெற்றவர்களுக்கு ஒரு சதவீதம் மட்டுமே அகவிலைப்படி வழங்கியுள்ளது.
☀"தமிழகத்தில் காலாண்டு தேர்வு விடுமுறைக்கு பின் பள்ளி திறக்கும் நாளிலேயே இரண்டாம் பருவ புத்தகம் மற்றும் நோட்டுக்கள் மாணவர்களுக்கு வழங்க வேண்டும். இதில் தாமதம் ஏற்படக் கூடாது," என தொடக்க கல்வி இயக்குனர் கார்மேகம் அவர்கள் தெரிவித்தார்.
☀CPS - பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தில் ஓய்வு பெற்றவர்களுக்கு ஓய்வூதியப் பலன்கள் வழங்குவதற்கான ஆயத்தப்பணிகள் தொடங்கியது!!
☀PGT - 1660 கூடுதல் முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை பாடவாரியாக அனுமதித்து பள்ளிகளின் பெயர் பட்டியலுக்கு ஒப்புதல் வழங்கி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
☀பள்ளிக்கல்வி - தொழிற்கல்வி பயிலும் ஆசிரியர்களின் பிள்ளைகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்குதல் - விண்ணப்பங்கள் அனுப்பிவைக்க கோருதல் குறித்து இயக்குனர் செயல்முறைகள் வெளியிடப்பட்டுள்ளது.
☀ CPS கணக்குதாள்களில் உள்ள MISSING CREDIT & திருத்தம் உள்ளிட்டவைகளை ஆன்லைனில் (cps websiteல்) சரி செய்வது ஊதியம் வழங்கும் அலுவலரின் (DDO) பணியாகும் என முதலமைச்சர் தனிப்பிரிவில் பதிலளிக்கப்பட்டுள்ளது.
☀காமராஜரின் நண்பர் தொடங்கிய பள்ளிக்கு நிலம் விற்றது தொடர்பான வழக்கு : 6 வாரங்களுக்குள் விசாரிக்க உத்தரவு !!
☀குழந்தைத் தொழிலாளர்களே இல்லாத மாநிலமாக உருவாக்க இலக்கு: தில்லி மாநாட்டில் தமிழகம் உறுதி
☀5 ஆண்டுகளில் 21 ஆயிரம் குழந்தை தொழிலாளர்கள் பள்ளிகளில் சேர்ப்பு: அமைச்சர் நிலோபர் கபில் தகவல்
©тиρтfνιZнυ∂нυgαℓ.вℓσgѕρσт.¢σм

Comments
Post a Comment