TNPTF கல்வி செய்திகள்
☀【T】【N】【P】【T】【F】☀
〖வி〗〖ழு〗〖து〗〖க〗〖ள்〗
*🎓கல்விச்செய்திகள்🛰*
*🗓2048 புரட்டாசி 4~ 20.9.17🗓*
☀தூய்மையே சேவை உறுதிமொழி எடுக்க பள்ளிக்கல்வி முதன்மை துறைச்செயலாளர் அவர்கள் உத்தரவிட்டுள்ளார்.
☀3ஆம் வகுப்பிலிருந்து 10வகுப்புவரை கணினி அறிவியல் பாடம் அரசுப்பள்ளியில் .. தமிழ்நாடு பி.எட் கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரி ஆசிரியர்கள் சங்கத்தின் சார்பில் முதல்வர் தனிப்பிரிவில் 28/7/2017 மனு அளிக்கப்பட்டது - அதற்கு அரசின் கொள்கை முடிவு என பதிலளிக்கப்பட்டுள்ளது.
☀
*EMIS WEBSITE NOW OPEN*
https://emis.tnschools.gov.in/
☀2ஆம் வகுப்பு முதல் அனைத்து வகுப்புகளில் உள்ள அனைத்து மாணவர்களின் தகவல்களை இப்போது EDIT செய்யாலாம்.
☀ஒன்றாம் வகுப்புக்கு இப்போது EMIS பதிவு செய்யலாம்.
☀அரசு பணியாளர்கள் அனைவரும் அலுவலக நேரத்தில் கட்டாயம் அடையாள அட்டை அணிய வேண்டும் - தமிழக அரசு தெரிவித்துள்ளது.
☀மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர்களுக்கான செப்டம்பர் மாதத்திற்கான ஆய்வுக்கூட்டம் 22.09.17 சென்னையில் நடைபெறுதல் சார்பு
☀கல்வி செயலாளர் உதயசந்திரன் நீக்கப்படவில்லை - சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு பதில் அளித்துள்ளது.
☀வங்கியில் ஆதார் எண் இணைக்காவிடில் ஜனவரி முதல் பணபரிவர்த்தனைகள் நிறுத்தம் என அறிவிக்கப்பட்டுள்ளது .
©тиρтfνιZнυ∂нυgαℓ.вℓσgѕρσт.¢σм

Comments
Post a Comment