TNPTF கல்வி ச் செய்திகள் ..25.7.17
☀【T】【N】【P】【T】【F】☀
〖வி〗〖ழு〗〖து〗〖க〗〖ள்〗
*🎓கல்விச்செய்திகள்🛰*
*🗓2048 புரட்டாசி 9~ 25.9.17🗓*
☀தமிழ் வழியில் படித்த பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவர்களை தேர்ந்தெடுத்து, மாவட்டந்தோறும் தலா 40 மாணவர்களுக்கு பெருந்தலைவர் காமராஜர் விருது', சான்றிதழ் வழங்கி கவுரவிக்க முடிவு செய்த பள்ளிக் கல்வித்துறை, மாவட்டந்தோறும் அதற்கான தேர்வுக் குழுவை நியமித்துள்ளது. ...
☀மாணவர்களுக்கு விரைவில் விபத்து காப்பீடு திட்டம் - அமைச்சர் செங்கோட்டையன் அவர்கள் அறிவிப்பு
☀10, 11 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களின் நலனுக்காக இந்த ஆண்டு முதல் கூடுதலாக 1000 தேர்வு மையங்கள் அமைக்கப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு
☀சேலம் மாவட்டத்தில் SSA சார்பில் அரசு KGBV பள்ளிகளில் தொகுப்பூதிய அடிப்படையில் நியமனம் செய்ய TET தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்பு - மாத ஊதியம் Rs.20000 & Rs.25000"
☀TNPSC- DEPARTMENT EXAM - 2017 Dec - துறை தேர்வுக்களுக்கான கால அட்டவணை அறிவிக்கப்பட்டுள்ள்ளது. டிசம்பர் 23-ல் தொடங்கி டிசம்பர் 31-ல் முடிவடைகின்றது.
☀அரசு துறை தேர்வுகளுக்கு அக்., 31 வரை அவகாசம் -
அரசு துறைத்தேர்வுகளுக்கு, 'ஆன் - லைன்' மூலம் விண்ணப்பிக்கலாம்.
☀கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில்
IAS தேர்வுக்கு மாதம் ரூ 2000 உதவித்தொகையுடன் 6 மாத இலவச பயிற்சி
☀‘உங்கள் பிள்ளைகளை அரசு பள்ளியில் சேர்க்க தயாரா?’: கர்நாடக மந்திரியிடம் கேள்வி கேட்டு பள்ளி மாணவி பரபரப்பை ஏற்படுத்தினார்.
☀EMIS பதிவுகளை விரைவாக முடிக்க -
Internet explorer இல் சென்று Emis விரைவாக செய்து முடிக்க முடிக்கலாம்
©тиρтfνιZнυ∂нυgαℓ.вℓσgѕρσт.¢σм

Comments
Post a Comment