TNPTF கல்வி செய்திகள் 19.9.17
☀【T】【N】【P】【T】【F】☀
〖வி〗〖ழு〗〖து〗〖க〗〖ள்〗
*🎓கல்விச்செய்திகள்🛰*
*🗓2048 புரட்டாசி 3~19.9.17🗓*
☀JACTTO-GEO விளக்கக் கூட்டம் : 19.9.17 கூட்டத்தில் பங்குபெறும் JACTTO பொறுப்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது
☀அரசாணை எண் 203 பள்ளிக்கல்வி நாள்:13.09.2017
முதுகலை ஆசிரியர் காலிப்பணியிட விவரம் வெளியிடப்பட்டுள்ளது.
☀ஆசிரியர் நல தேசிய நிதி நிறுவனம், புதுடெல்லி - தொழிற்கல்வி பட்டப்படிப்பு / பட்டயப்படிப்பு பயிலும் ஆசிரியர்களின் பிள்ளைகளுக்கு 2015-16ஆம் ஆண்டிற்கு கல்வி உதவித்தொகை வழங்க ஏதுவாக விண்ணப்பங்களை அனுப்பி வைக்க பள்ளி கல்வி இயக்குநர் செயல்முறைகள் வெளியிட்டுள்ளார்.
☀DSE- AIDED SCHOOL TPF கணக்கிலிருந்து GPF கணக்கிற்கு மாற்றுவது என்பது அரசின் கொள்கை முடிவிற்கு உட்பட்டதாகும் என முதலமைச்சர் தனி பிரிவில் பதில் பெறப்பட்டுள்ளது
☀பள்ளிக்கூட பாடப்புத்தகங்களில் பாலியல் தொல்லை குறித்த எச்சரிக்கை: தேசிய கல்வி கவுன்சில் அதிரடி உத்தரவு
☀மனைவி் பிரசவத்தின் போது "ஆண்களுக்கும் 3 மாதம் மகப்பேறு விடுமுறை" - நாடாளுமன்றத்தில் மசோதா தாக்கல்!!
☀பங்களிப்பு ஓய்வூதியத்தில் அரசு தன் பங்கை செலுத்தி உள்ளதாகவும் ஓய்வு பெற்றவர்களுக்கு ஓய்வூதியம் வழங்க பட்டியல் தயாரிப்பு பணியில் அரசு உள்ளதாகவும்அரசு தரப்பில் வாதம்வழக்கு வரும் 22 ஆம் தேதி ஒத்திவைப்பு.
☀நவம்பரில் தமிழக பள்ளிகளுக்கான வரைவு பாடத்திட்டம் வெளியிடப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
☀உச்ச நீதிமன்றத்தில்
69% இட ஒதுக்கீட்டிற்கு எதிரான வழக்கு தள்ளுபடி
☀டிடிவி தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 18 பேர் தகுதி நீக்கம் : சபாநாயகர் தனபால் அறிவிப்பு
☀NUEPA திட்டத்தின் கீழ் உதவி தொடக்கக்கல்வி அலுவலர்களுக்கு நாளை முதல் இரண்டாம் கட்ட இரண்டு நாள் பயிற்சி
©тиρтfνιZнυ∂нυgαℓ.вℓσgѕρσт.¢σм

Comments
Post a Comment