TNPTF கல்விச் செய்திகள்.. 10.9.17
☀【T】【N】【P】【T】【F】☀
〖வி〗〖ழு〗〖து〗〖க〗〖ள்〗
*🎓கல்விச்செய்திகள்🛰*
*🗓2048 ஆவணி 25~10.9.17🗓*
☀ *JACTTO-GEO அதிரடி* : வேலைநிறுத்தம் தொடரும். நீட் நீக்கக் கோரிக்கையும் இணைப்பு.
☀JACTTO -GEO- நேற்றைய 09.09.17 கூட்ட முடிவுகள் - அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
☀அரசு பஸ் போக்குவரத்து ஊழியர்கள், 24ம் தேதிக்கு பின், வேலை நிறுத்தத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்துஉள்ளனர்.
☀JACTTO-GEO போராட்ட எதிரொலி : கற்றல் விளைவுகள் பயிற்சி அக்.4-ற்கு மாற்றம்.
☀'NEET ' க்கு எதிராக போராட்டத்தில் இறங்கிய அரசு பள்ளி மாணவிகள், 'TC கொடுத்திடுவேன்' மிரட்டிய தலைமையாசிரியர்!
அங்கேயே உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட மாணவிகள்.
☀TET தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண்ணை ரத்து செய்ய குழு அமைத்து பரிசீலனை: அமைச்சர் செங்கோட்டையன் தகவல்.
☀ஆதார் எண்ணுடன் இணைக்காத சிம்கார்டுகள் 2018-ம் ஆண்டு பிப்ரவரிக்குப்பின் செயலிழக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
☀போராட்டத்தில் ஈடுபடக் கூடாது என்ற சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையின் உத்தரவை மீறி அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் இரண்டாவதாக நாளாக வெள்ளிக்கிழமை (செப்.8) - நாளிதழ் செய்தி
☀RTE : தனியார் பள்ளிகளில் நலிந்த பிரிவினருக்கான 25 சதவீத இட ஒதுக்கீடு: 11ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம்
☀அமைதியாகப் போராடலாம், சட்டம்-ஒழுங்கு பாதித்தால் நடவடிக்கை: நீட் போரட்டத்திற்கு உச்ச நீதிமன்றம் அளித்துள்ள பதில்
©тиρтfνιZнυ∂нυgαℓ.вℓσgѕρσт.¢σм

Comments
Post a Comment