JACTTO-GEO அதிரடி
*JACTTO-GEO அதிரடி : வேலைநிறுத்தம் தொடரும். நீட் நீக்கக் கோரிக்கையும் இணைப்பு.*
*☀CPS-யை நீக்கி பழைய ஓய்வூதியத்தை வழங்குக*
*☀ஊதியமுரண்பாடு களைந்த புதிய ஊதியக்குழு ஊதியம் வழங்குக*
*☀காலமுறை ஊதியத்தை நடைமுறைப்படுத்துக*
*☀நீட் தேர்வு முறையை முற்றாய் நீக்கிடுக*
*உள்ளிட்ட ஆசிரியர், அரசு ஊழியர் & மாணவர் நலன்சார்ந்த 4 அம்சக் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி,*
*தற்போது நடைபெற்று வரும் காலவரையற்ற வேலைநிறுத்தத்தை,*
*☀கோரிக்கைகள் நிறைவேறும் வரை தொடர்ந்து நடுத்துவது*
*என சென்னையில் இன்று கூடிய JACTTO-GEO உயர்மட்டக்குழு கூட்டத்தில் முடிவு.*
*☀28 ஆசிரியர் இயக்கங்கள்,*
*☀64 அரசு ஊழியர் சங்கங்கள்,*
*☀நீதித்துறை அலுவலர்கள் சங்கம்,*
*☀தலைமைச் செயலக ஊழியர்கள் சங்கம்*
*☀உள்ளிட்ட 94 ஆசிரியர் - அரசு ஊழியர் இயக்கங்கள்*
*மற்றும்*
*☀இயக்கம் கடந்து இணைந்துள்ள உரிமை மீட்ப்புக் குணமுள்ள ஆசிரியர்கள்*
*உள்ளிட்டோரைக் கொண்டு JACTTO-GEO நடத்தி வரும் காலவரையற்ற வேலைநிறுத்தத்தின் அடுத்தகட்ட போராட்ட வடிவங்கள் :*
*☀செப்.11 : திங்கள்*
_*மாவட்ட ஆட்சியரகங்கள் முன்பு ஆர்ப்பாட்டம்*_
*☀செப்.12 : செவ்வாய்*
*_மாவட்ட ஆட்சியரகங்கள் முன்பு மறியல்_*
*☀செப்.13 : புதன் கிழமை முதல். . .*
*_மாவட்ட ஆட்சியரகங்கள் முன்பு கோரிக்கைகள் நிறைவேறும் வரை காத்திருப்புப் போராட்டம்_*
*நடத்தப்படும் என்று அறிவித்துள்ள JACTTO-GEO ஒருங்கிணைப்பாளர்கள், செய்தியாளர்களின் கேள்விக்குப் பதில் அளிக்கையில்,*
*☀நீதி மன்றத் தடை குறித்து சட்டப்பூர்வ எதிர் நடவடிக்கைகளை JACTTO-GEO தொடர்ந்து மேற்கொள்ளும் எனவும் அறிவித்துள்ளனர்.*

Comments
Post a Comment