JACTTO-GEO (GREAF)-ன் நவ.30 மோசடி : ஓர் இன அழிப்பு முயற்சி
*JACTTO-GEO (GREAF)-ன் நவ.30 மோசடி : ஓர் இன அழிப்பு முயற்சி!*
☀புதிய ஓய்வு ஊதியத் திட்டத்தை மறுபரிசீலனை செய்ய சாந்தா ஷீலா நாயர் தலைமையில் கடந்த 2016-ம் ஆண்டு அமைக்கப்பட்ட குழு 4 முறை காலக்கெடு நீடிக்கப்பட்டபோதிலும், எந்தவிதப் பரிந்துரையையும் செய்யவில்லை.
☀அவர் ஓய்வு பெற்று விட்டதால், *கடந்த ஜூலை மாதம் குழுவின் தலைவராக நியமிக்கப்பட்ட ஸ்ரீதரை அரசு ஊழியர்கள் சங்கப் பிரதிநிதிகள் சிலர் சந்தித்தபோது,*
*☀புதிய ஓய்வு ஊதியத் திட்டத்தில் உள்ள குறைபாடுகளை மட்டும் களைய உள்ளதாகத் தெரிவித்திருக்கிறார்.*
☀புதிய ஓய்வூதியத் திட்டமே வேண்டாம் என்று அரசு ஊழியர்கள் கோரிக்கை வைக்கும் நிலையில்,
☀அதற்கு மாறாக அந்தத் திட்டத்தில் உள்ள குறைகளை மட்டுமே ஆய்வு செய்து,
*☀அதே திட்டத்தை பரிந்துரை செய்யப்போவதாக ஸ்ரீதர்* கூறியது அரசு ஊழியர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
☀பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையுடன் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் JACTTO-GEO ஈடுபட்டுள்ளது
☀ஆனால், நவம்பர் 30-ம் தேதி வரை பொறுத்திருக்கும்படி முதல்வர் தங்களிடம் சொல்லியிருக்கிறார் என்று கூறி ஒருசில இயக்கத் தலைமைகள் தானும் போராடாது, போராடுவோரையும் மட்டுப்படுத்த முயற்சித்து வருகிறது.
*☀உண்மையில், நவம்பர் 30-ம் தேதி ஸ்ரீதரின் CPS புணரமைப்புக் குழு புதிய ஓய்வு ஊதியத்திட்டம் குறித்துதான் அறிக்கை வெளியிட உள்ளது.*
*☀CPS நீக்கக் குழு CPS புணரமைப்புக் குழுவாக மாற்றம் செய்யப்பட்டதை நன்கு அறிந்திருந்தும்* ஓய்வூதியம் கோரி போராடும் JACTTO-GEO போராட்டத்தைக் குலைக்கவே,
*☀அரசின் கைப்பாவையாக* உள்ள அங்கீகரிக்கப்பட்ட சங்கங்கள் சிலவற்றுடன் ஒன்று கூடி நேற்று (12.9.17) நடத்திய கூட்டத்தில், தங்களை *JACTTO-GEO (GREAF)* எனப் பெயரிட்டுக் கொண்டு, *CPS பற்றிய வெட்டித் தீர்மானத்தை இயற்றியுள்ளது.*
*☀செல்லாத குழுவின் இல்லாத அறிக்கைக்காக CPS-ல் உள்ள ஊழியர்கள் நவ.30 வரை JACTTO-GEO (GREAF)-ஐ நம்பி இருப்பது என்பது வரலாற்றுப் பிழையாகவே அமையக்கூடும்.*
☀14 ஆண்டுகால தொடர் போராட்டங்களின் உச்சமான தற்போதைய சூழலில்,
*☀JACTTO-GEO (GREAF) எடுத்துள்ள நிலைப்பாடு என்பது தற்போது பணியிலுள்ள & நாளை பணி நியமனம் பெறவுள்ள ஒட்டுமொத்த அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்களின் இனத்தையே ஓய்வூதியம் இன்றி அழித்தொழிக்கும் மோசடிக்கான முயற்சி*யாகவே போராடும் ஊழியர் மத்தியில் பார்க்கப்படுகிறது.
[தரவு மூலம் : விகடன் செய்திகள்]
©тиρтfνιZнυ∂нυgαℓ.вℓσgѕρσт.¢σм

Comments
Post a Comment