JACTO GEO உயர்மட்ட குழுக் கூட்டம்..
☀【T】【N】【P】【T】【F】☀
〖வி〗〖ழு〗〖து〗〖க〗〖ள்〗
https://tnptfvizhudhugal.blogspot.in/2017/09/jactto-geo_9.html?m=1
*வீண் வதந்திகளை நம்ப வேண்டாம்*
☀JACTTO-GEO-வின் வேலைநிறுத்தப் போராட்டத்தின் முதல் இரு நாள் போராட்டத்தை வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ள ஆசிரியர்கள் & அரசு ஊழியர்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்!
☀நீதிமன்றத் தலையீட்டின் அடிப்படையில் போதிய கால இடைவெளி இல்லாத சூழலால் தான் நேற்றைய மறியல் ஆர்ப்பாட்டமாக மாற்றப்பட்டது.
☀நீதிமன்றத் தலையீட்டில் நமது தரப்பு விளக்கத்தை அளித்து அதை எதிர்கொள்ளுதல் குறித்து மூத்த வழக்கறிஞர்கள் குழுவில் விவாதிக்கப்பட்டுள்ளது.
☀இதற்கிடையில் போராட்டம் இரத்து என்று வரும் தகவல்களை யாரும் நம்பவோ பகிரவோ வேண்டாம்.
☀இன்று (9.9.17) மாலை 3 மணிக்குத்தான் JACTTO-GEO-வின் உயர்மட்டக்குழு கூட்டம் சென்னையில் நடைபெறவுள்ளது.
☀JACTTO-GEO-வின் சென்னை உயர்மட்டக்குழு கூட்ட முடிவுகள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் வரை தேவையற்ற வீண் வதந்திகளை நம்பவோ, தனித்த குழுவினரின் நடவடிக்கைப் பதிவுகளைப் பகிரவோ வேண்டாம்.
☀சமூக வலைத்தளங்களை நமது உரிமையை மீட்கும் போராட்டக் களத்திற்கான நேர்மறைக் கருவியாக மட்டுமே பயன்படுத்துவோம்! பலப்படுவோம்!!
©тиρтfνιZнυ∂нυgαℓ.вℓσgѕρσт.¢σм

Comments
Post a Comment