EMIS தளத்தில் செய்ய வேண்டியது என்ன?
EMIS தளத்தில் தற்போது செய்ய வேண்டியது என்ன?*
☀கல்வித் தகவல் மேலாண்மை முறைமையின் வலைதளத்தில் பள்ளி பற்றிய தரவுகளைப் பதிவேற்றும் பணி முழுக்க முழுக்க அலுவலகப்பூர்வமாக நடந்தேற வேண்டுமே அன்றி,
☀தனியார் இணையதள மையங்களில் இப்பணியை மேற்கொள்ளக் கூடாது.
☀உதவித் தொடக்கக் கல்வி அலுவலகம் / வட்டார வளமைய கணினி வழியே இப்பணியினை மேற்கொள்ளலாம்.
☀கல்வித் தகவல் மேலாண்மை முறைமை இணையதளத்தில்https://emis.tnschools.gov.in/ என்ற இணைய முகவரி வழியே நுழையலாம்.
☀இதற்கான புதிய கடவுச்சொல்லை (Password) அலுவலகத்தில் பெற்றுக் கொள்ளலாம்.
☀புதுப்பிக்கப்பட்டுள்ள EMIS தளத்தில் முதன்முதலாக உள் நுழைகையில் பள்ளிக்கான மின்னஞ்சல் & செல்லிடபேசி எண்ணை கொடுத்தால் மட்டுமே முழுமையாகத் தளத்தினுள் நுழைய இயலும்.
☀அதன்பின்னர், கடவுச்சொல்லை மாற்றிக் கொள்வதற்கான பக்கம் RESET PASSWORD திறக்கப்படும். இதில் நமது வசதிக்கேற்ற புதிய கடவுச்சொல்லைக் கொடுத்து புதுப்பித்துக் கொள்ளலாம்.
☀தங்கள் பள்ளியின் அடிப்படைத் தரவுகளை புதுப்பிக்க விரும்பினால் "School" என்ற விசையை அழுத்தி புதுப்பித்துக் கொள்ளலாம்.
☀புதிய மாணவர்களைப் பதிவேற்ற "Student -> Creat Student" என்பதைத் தெரிவு செய்து பதிவேற்றிக் கொள்ளலாம்.
☀தற்போதைக்கு 1-ம் வகுப்பு மாணவர்களை மட்டுமே புதிதாகச் சேர்க்க இயலும்.
☀மாணவர் சேர்க்கையில் பின்வரும் தரவுகளை உள்ளீடு செய்ய வேண்டும்.
☀' * ' குறியிடப்பட்ட தகவல்களைக் கட்டாயம் பூர்த்தி செய்தாக வேண்டும்.
☀Personal info
★Student Name *
★Student Name in tamil
★Aadhar number
★Date of Birth *
★Gender *
★Religion *
★Community *
★Subcaste *
★Mother tongue *
★Disadvantage Group Name [Orphan / HIV Affected / Transgender / Child of a Scavenger / Socially disadvantaged group / Person with disability]
★Disability Group Name [Visual Impairment (Blindness) / Visual Impairment (Low-vision) / Hearing Impairment / Speech Impairment/ Locomotor Impairment /Handicap / Mental Retardation / Learning disability / Dyslexia / Cerebral Palsy / Autism / Multiple disability / Muscular dystrophy / Down syndrome]
☀Family Details
★Mother Name
★Father Name
★Gaurdian Name
★Father's Occupation [Govt / Private / Self-employed / Daily wages / Un-employed / N/A]
★Mother's Occupation [Govt / Private / Self-employed / Daily wages /
★Un-employed / N/A]
★Parents Annual income ☀Communication Details
★Mobile number *
★Email id
★Door no. / Building Name *
★Street Name / Area name *
★City name / Village name *
★District *
★Pincode *
☀Academic info
★Class Studying *
★Section *
★Previous class studied * ★Admission Number *
★Date of Joining *
★Medium of instruction *
☀Student -> Student List என்பதைத் தெரிவு செய்து வகுப்புவாரியான மாணவர் விபரங்களைத் தரவிறக்கமோ, வண்ண நகலோ எடுத்துக்கொள்ளலாம்.

Comments
Post a Comment