CPS எதனால் எதிர்க்கப்படுகிறது ?
☀【T】【N】【P】【T】【F】☀
〖வி〗〖ழு〗〖து〗〖க〗〖ள்〗
https://tnptfvizhudhugal.blogspot.in/2017/09/jactto-geo_34.html?m=1
*JACTTO-GEO போராட்டம் ஏன்? - தி இந்து நாளிதழ்*
☀புதிய பென்சன் திட்டத்தில் எவ்வளவு ஓய்வூதியத்தொகை கிடைக்கும் என்று வரையறுக்க இயலாது.
☀ஊழியரிடமிருந்து பிடித்தம் செய்யப்பட்டு பங்குச்சந்தையில் செய்யப்படும் முதலீட்டின் பலனை பொருத்தது.
☀பணிக்கொடை (கிராஜுவிட்டி) கிடையாது
☀சிபிஎப் தொகையில் கடன் பெறும் வசதி கிடையாது
☀முன்பணம் பெறும் வசதி கிடையாது
☀குடும்ப ஓய்வூதியம் கிடையாது
☀அகவிலைப்படி உயர்வு கிடையாது
என்பதால்தான் அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் புதிய பென்சன் திட்டத்தை கடுமையாக எதிர்த்துப் போராட்டத்தில் இறங்கியுள்ளனர்.
- தி இந்து நாளிதழ்
©тиρтfνιZнυ∂нυgαℓ.вℓσgѕρσт.¢σм

Comments
Post a Comment