தலைவர் கலைஞர் நலமாக உள்ளார்..
கருணாநிதி உடல் நலம் பற்றி வதந்தி பரவியது. இந்த வதந்திகளை நம்ப வேண்டாம் என்று கனிமொழி கூறியுள்ளார். கருணாநிதி நலமாக இருப்பதாக கனிமொழி கூறியுள்ளார்.
டிஜிபி டிகே ராஜேந்திரன் வெளியிட்ட அறிவிப்பினால் பல வதந்திகள் பரவின. திமுக தலைவர் கருணாநிதி உடல்நிலை குறித்து வீண் வதந்தி பரவியது இதனையடுத்து சம்பந்தபட்டவர்கள் வதந்திகளை நம்ப வேண்டாம் என்று கூறி வருகின்றனர்.
திமுக தலைவர் கருணாநிதி உடல்நலம் தொடர்பாக சில இடங்களில் வதந்தி பரவியது. இதனையடுத்து அவரது மகளும், எம்.பியுமான கனிமொழி,வீண் வதந்திகளை நம்ப வேண்டாம், கருணாநிதி நலமாக உள்ளார் என தெரிவித்துள்ளார்.
Comments
Post a Comment