ரிசர்வ் வங்கி அறிவிப்பு..
*பேனாவால் எழுதப்பட்ட ரூபாய் தாள்களை வங்கிகள் மறுக்கக் கூடாது : RBI*
☀இந்திய அரசின் ரூபாய் தாள்களில் எழுதுவது / சாயமேறுவது என்பது RBI-ன் Clean Note கொள்கைக்கு எதிரானதே.
☀எனினும், அவ்வாறான தாள்களை வங்கிகள் வாங்க மறுப்பது தண்டனைக்குறிய செயலாகும்.
☀பொதுமக்களிடம் இருந்து பெறப்படும் அவ்வாறன ரூபாய் தாள்களை Soiled Note என்ற அடிப்படையில் ஏற்றுக் கொள்ள வேண்டும்.
*- Reserve Bank of India*
Comments
Post a Comment