தோழர் மத்தேயு - போராளியின் வீரம்
*திருக்கழுகுன்றம் உதவி தொடக்கக்கல்வி அலுவலர் ராஜினாமா*
என் உடன்பிறவா ஆசிரியர்களுக்கு *சோ காஸ் நோட்டீசை* என்
கையெழுத்து போட்டு வழங்க மாட்டேன் என தன் பதவியை துச்சமென தூக்கி எறிந்தார் *திரு.மத்தேயூ அவர்கள்*
தன்னுடைய ராஜினாமா கடிதத்தை,
காஞ்சிபுரத்தில் 11.9.17 அன்று நடந்த ஆர்பாட்டத்தில் நடுவே
*தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் பொது செயலாளர்*
அவர்களிடம் வழங்கினார்.
அக்கடிதத்தை *பொது செயலாளர் திரு.பாலசந்தர்* அவர்கள், முறையாக தொடக்கக்கல்வி இயக்குநர் அவர்களுக்கு அனுப்பப்படும் என்றார்.
CPS ஐ பெற்று தர வேண்டும் என்றால் நான் அதிகாரியாக இருக்கக் கூடாது என்றும்,உங்களில் ஒருவனாக இருந்தால் தான் அது சாத்தியம்.- *ஜே.மத்தேயூ*

Comments
Post a Comment