போராட்ட நன்றி ...
👉🏼தோழர்களுக்கு வணக்கம்..
*👉🏼நீதிமன்றத்தின் தலைமையில் பேச்சுவார்த்தை எனும் வெற்றி* உங்களால் கிடைத்தது...
👉🏼கடந்த 1 வார காலம் உறக்கம் மறந்து உணவு மறந்து குடும்பத்தை பிரிந்து பணியை துறந்து கோரிக்கை ஒன்றே குறிக்கோளாய் வெற்றிக்காக உழைத்த அத்தனை போராளிகளுக்கும் பாராட்டுக்கள்...
வாழ்த்துக்கள்...
*👉🏼மெய்வருத்தம் பாரார் பசிநோக்கார் கண்துஞ்சார்*
*எவ்வெவர் தீமையும் மேற்கொள்ளார்-* *செவ்வி*
*அருமையும் பாரார்* *அவமதிப்புங் கொள்ளார்*
*கருமமே கண்ணாயி னார்*
👏🏼💐👏🏼💐👏🏼💐👏🏼
வீர வணக்கத்துடன்
🙏🏼R.R🙏🏼
💪🏼💐🎉🙏🏼💪🏼💐🎉🙏🏼
என்றும் கல்வி செய்திச் சேவையில்..
http://tnsocialpedia.blogspot.com

Comments
Post a Comment