அமைச்சர் தங்கமணி பேட்டி
*தமிழக மின்சார வாரியத்துக்கு கூடுதலாக நிலக்கரி வழங்க வேண்டும்: அமைச்சர் தங்கமணி பேட்டி*
நிலத்தடியில் கேபிள் அமைக்க ரூ.17000 கோடி நிதி ஒதுக்க கோரிக்கை வைத்துள்ளோம் என்று டெல்லியில் தமிழக மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி பேட்டி அளித்துள்ளார்.
மேலும் தமிழக மின்சார வாரியத்துக்கு கூடுதலாக நிலக்கரி வழங்க வேண்டும் என்று கோரியுள்ளோம் என அவர் தெரிவித்துள்ளார்.

Comments
Post a Comment