தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி : கலைப்பா ?
தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியில். பல மாவட்டங்கள், பல ஒன்றியங்களில் பொறுப்புவைக்கியும் பொறுப்பாளர்கள் தங்கள் பொறுப்புகளை ராஜினமா செய்து...இன்று நடைபெறும. ஜாக்டோ ஜியோ போராட்டத்தில் கலந்து கொள்கிறார்கள்.என்பதை ,Whatsapp மூலம் அறியமுடிகிறது.
தலைமை முடிவை எதிர்த்து பொறுப்பாளர்கள் ராஜினமா பட்டியல் நீள்கிறது...
இன்றைய போராட்டத்திற்கு வரும்
அவர்களை இரு கரம் கூப்பி வரவேற்கிறோம்.🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
தலைமை முடிவை எதிர்த்து பொறுப்பாளர்கள் ராஜினமா பட்டியல் நீள்கிறது...
இன்றைய போராட்டத்திற்கு வரும்
அவர்களை இரு கரம் கூப்பி வரவேற்கிறோம்.🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
Comments
Post a Comment