இந்திய அணி தொடர்ந்து வெற்றிபெற என்ன காரணம்?

இந்திய அணி தொடர்ந்து வெற்றிபெற என்ன காரணம்? ரகசியத்தை கண்டுபிடித்த வார்னர்.!! அப்படி என்ன ரகசியம் தெரியுமா?
இந்திய கிரிக்கெட் அணிக்கு இரண்டு கேப்டன்கள் உள்ளதால் எளிதாக வெற்றி பெறுகிறது என்று ஆஸி வீரர் வார்னர் கூறியுள்ளார்.
இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலியா அணி 5 ஒருநாள் போட்டிகள் மற்றும் மூன்று டி-20 போட்டிகளில் விளையாட உள்ளது.
இந்திய அணி தொடர் வெற்றிகளை குவித்து வருகிறது. அதனோடு ஐசிசி தரவரிசையில் நம்பர்-1 இடத்துக்கு முன்னேறி உள்ளது.
இது குறித்து ஆஸி வீரர் வார்னர் மிகவும் வருத்தத்துடன் கருத்து தெரிவித்துள்ளார்.
சர்வதேச கேப்டன்களில் டோனி மிக சிறந்தவர். அவரின் அனுபவம் இந்திய கேப்டன் கோலிக்கு அதிகமாக உதவுகிறது.
நெருக்கடியான நேரத்தில் டோனி தானாக முன்வந்து கோலிக்கு உதவி செய்கிறார்.
தற்போது இந்திய அணிக்கு இரண்டு கேப்டன்கள் உள்ளனர். அதனால் தான் இந்திய அணி எளிதாக வெற்றிபெற்று வருகிறது என்று வார்னர் கூறியுள்ளார்.

Comments
Post a Comment