கமல் நியாயமான கேள்வி
ஆசிரியர்களை எச்சரிக்கும் கோர்ட் வேலை செய்யாத எம்.எல்.ஏக்களையும் எச்சரிக்க வேண்டும்: கமல்
வேலை செய்யாத எம்எல்ஏக்களுக்கு ஊதியம் வழங்கப்படும்போது, வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள அரசு ஊழியர்களுக்கு மட்டும் ஏன் கெடுபிடி என்று நடிகர் கமல்ஹாசன் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுதொடர்பாக டிவிட்டரில் கமல் எழுப்பியுள்ள கேள்விகள்: பணியாற்றாத அரசு ஊழியர்களுக்கு ஊதியம் கிடையாதா? அப்படிாயனால், ரிசார்ட்டுகளில் உள்ள குதிரைபேர அரசியல்வாதிகளுக்கு எப்படி ஊதியம் கொடுக்கப்படுகிறது?

Comments
Post a Comment