போராட்டம் ஒத்திவைப்பு...
*முக்கியச் செய்தி*
*சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையின் உத்தரவின்படியும்,உத்தரவாதத்தின்படியும் ஜேக்டோ ஜியோவின் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம் 21.9.2017 வரை தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுகிறது.*
*21.9.2017 பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படவில்லையென்றால் ஜேக்டோ ஜியோ உயர்மட்டக்குழு கூடி அடுத்த கட்ட நடவடிக்கையை அறிவிக்கும்.*
*இன்று பிற்பகல் பணியில் சேர்ந்திட கேட்டுக்கொள்கிறேன்.*
*தோழமையுடன்-செ.பாலசந்தர்,பொதுச்செயலாளர்,தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி*

Comments
Post a Comment